பெத்லகேம் யாத்திரை சென்றே – Bethlahem Yathirai Sentrae Tamil Christmas Song Lyrics

 பெத்லகேம் யாத்திரை சென்றே – Bethlahem Yathirai Sentrae Tamil Christmas Song Lyrics


பெத்லகேம் யாத்திரை சென்றே

பாலகன் இயேசுவைக் கண்டே

ஆனந்தம் அடைந்தே மூவர்

கூறும் அற்புத சாட்சியிதே

அவர் பாதம் நாம் பணிவோம்


நமக்கொரு பாலகன் பிறந்தார்

தேவ குமாரன் கொடுக்கப்பட்டாரே

கர்த்தத்துவம் அவர் தோளின் மேல்

இருக்கும் கிறிஸ்து மேலானவரே


1.மேலோக மாளிகையை – விட்டு

பூலோக மண்மனையில்

தூதர் துதி துறந்தே

பசுத்தொட்டில் அவர் படுத்தார்


2.மன்னுயிர் வாழ்வதற்கே

இயேசு தன்னுயிர் தானம் செய்தார்

மானிடமே மகிழ்வாய் -உன்

மனத்துயர் தீர்த்திடுவார்


3.பாவ சந்தோஷங்களோ

உன்னைபாதாளம் தள்ளிடுமே

இயேசுவின் திருமுகமே – கண்டு

இரட்சிப்பை தேடி நீ வா


4.வான பிதாவிடமே – உன்னை

விண்ணேசு சேர்த்திடுவார்

ஜீவன் வழி சத்தியம்

நித்ய ஜோதியை பின்பற்றி வா


Bethlahem Yathirai sentre tamil Christmas Song Lyrics in English


Bethlahem Yathirai Sentre

Paalakan Yesuvaik Kanntae

Aanantham Atainthae Moovar

Koorum Arputha Saatchiyithae

Avar Paatham Naam Pannivom


Namakkoru Paalakan Piranthaar

Thaeva Kumaaran Kodukkappattarae

Karththaththuvam Avar Tholin Mael

Irukkum Kiristhu Maelaanavarae


1.Maeloka Maalikaiyai – Vittu

Pooloka Mannmanaiyil

Thoothar Thuthi Thuranthae

Pasuththottil Avar Paduththaar


2.Mannuyir Vaalvatharkae

Yesu Thannuyir Thaanam Seythaar

Maanidamae Makilvaay -Un

Manaththuyar Theerththiduvaar


3.Paava Santhoshangalo

Unnaipaathaalam Thallidumae

Yesuvin Thirumukamae – Kanndu

Iratchippai Thaeti Nee Vaa


4.Vaana Pithaavidamae – Unnai

Vinnnneesu Serththiduvaar

Jeevan Vali Saththiyam

Nithya Jothiyai Pinpatti Vaa

إرسال تعليق (0)
أحدث أقدم