யாக்கோபின் தேவன் என் - Yakobin Devan En Thunaiyae
யாக்கோபின் தேவன் என் துணையே
இஸ்ரவேலின் கன்மலையே
சேனைகளின் கர்த்தாவே
சர்வ சிருஷ்டிக்கும் இராஜாவே…
மகிமை மகிமை மகிமை உமக்கன்றோ
என் துதியும் கனமும்
மகிமை மகிமை மகிமை உமக்கன்றோ
ஆழ்கடல் அலையிலும்
அமிழ்ந்திடும் நிலையிலும்
உந்தன் கரம் என்னை தூக்கும்
மூழ்கி நான் போகாமல்
முடிந்து நான் போகாமல்
உந்தன் கிருபை கரை சேர்க்கும்-2
எந்நாளும் எப்போதும்
என் நேசர் என்னோடு
தப்பாமல் கரை சேர்க்கும்
தகப்பன் உம் துணையோடு
என்றுமே மூழ்கிடவே மாட்டேன்…. - மகிமை
1.தகப்பன் நீரே
என் தகுதியும் நீரே
விழுந்து போன தாவீதின் கூடாரம்
மீண்டும் எழும்ப செய்வீரே
பழுதாய் போன காரியம் யாவையும்
சீர்படுத்தி மகிழ்வீரே-2
எழும்பு சீயோனே
வஸ்திரம் உடுத்து
தூசியை உதறி எழுந்திரு
விற்கபட்டோர் எல்லாம்
மீட்கபட்டோர் ஆனார்
வல்லமையையும் நீ தரித்திடு
என் நேச சீயோன் குமாரத்தி… - மகிமை
Yakobin Devan En Thunaiyae song lyrics in english
Yakobin Devan En Thunaiyae
Isravelin Kanmalaiyae
Seanaigalin Karthavae
Sarva shirustikkum Rajavae
Magimai Magimai Magimai Umakkantro
En Thuthiyum Kanamum
Magimai Magimai Magimai Umakkantro
Aal Kadal Alaiyilum
Amilnthidum Nilaiyilum
Unthan Karam Ennai Thookkum
Moolgi Naan Pogamal
Mudinthu Naan Pogamal
Unthan Kirubai Karai Searkkum-2
Ennalum Eppothum
EN Neasar Ennodu
Thappamal Karai Searkkum
Thagappan Um Thunaiyodu
Entrumae Moolgidavae Maattean - magimai
Thagappan Neerae
En Thaguthiyum Neerae
Vilunthu Pona Thaaveethin Koodaram
Meendum Elumba Seiveerae
Paluthaal Pona Kaariyam Yaavaiyum
Seerpaduththi Magilveerae-2
Elumbu Seeyonae
Vasthiram Uduththu
Thoosiayi Uthari Elunthiru
Virkapattor Ellam
Meetkapattor Aanaar
Vallamaiyum Nee Tharithidu
En Neasa Seeyon Kumaraththi - magimai