என்னை நேசிக்கும் தேவனே - ennai neasikkum Devanae

 என்னை நேசிக்கும் தேவனே - ennai neasikkum Devanae


என்னை நேசிக்கும் தேவனே

என்னில் பாசமாய் இருப்பவரே -2

உயிரோடு உயிராக கலந்தவரே

என் ஆவியில் இணைந்தவரே -2


அகாபே  அன்பு சிலுவை அன்பு 

ஜீவனை கொடுத்த அன்பே -2


நேசரின் அன்பு நிரந்தர அன்பு 

ஒருபோதும் மாறாத அன்பு 

என் நேசரின் அன்பு நிரந்தர அன்பு 

ஒருபோதும் மாறாத அன்பு 


1.சிலுவையின் கருவினில் ரத்தம் சிந்தி 

உம் பிள்ளையாக தெரிந்து கொண்டீர் 

தூய ஆவி தந்து நித்திய வாழ்வு  தந்து 

மறுபடி பிறக்க செய்தீர் -2

தன்னலம் கருத சிரமங்கள் பாரா

தொப்புள் கோடி பேரன்பே 

குறைகளை பார்க்காமலே 

தாய்போல அணைக்கும் அன்பே 

என் குறைகளை பார்க்காமலே 

தாய்போல அணைக்கும் அன்பே - அகாபே


2.தனிமையின் அறையினுள் கண்ணீரோடு இருக்கையில் 

தேற்றிட தேடி வந்தீர் 

புது உறவாக  சொந்த பந்தமாக 

நிரந்தர  துணையானீர் -2

அளவிட முடிய விலையேற பெற்ற 

பரலோகத்தின் அன்பே 

தூரமாய்ப்போன என்னை 

தந்தை போல் சேர்க்கும் அன்பே 

தூரமாய்ப்போன என்னை 

தந்தை போல் சேர்க்கும் அன்பே 


உயிரினும் மேலாக நேசிக்கிறேன் 

உம் தியாகத்தை போற்றுகிறேன் -2

பரலோக அன்பை வாஞ்சிக்கிறேன் 

மாறாத அன்பை நான் ஆராதிப்பேன் -2

மாறாத அன்பை நான் ஆராதிப்பேன் 


ennai neasikkum Devanae song lyrics in english


ennai neasikkum Devanae

ennil Paasamaai Irupavarae -2

uyirodu Uyiraga Kalanthavarae

En Aaviyil Inainthavarae-2


Agape Anbu Siluvai Anbu

Jeevanai Koduththa Anbae-2


Neasarin Anbu Niranthara Anbu

Orupothum Maaratha Anbu

En Yesuvin Anbu Niranthara Anbu

Orupothum Maaratha Anbu


1.Siluvaiyin Karuvinil Raththam Sinthi

Um pillaiyaga Therinthu Kondeer

Thooya Aavi Thanthu Nithiya Vaalvu Thanthu

Marubadi Pirakka Seitheer -2

Thannalam Karutha Siramangal Paara

Thooppul kodi pearanbae

Kuraikalai Paarkamalae

Thaaipola Anaikkum Anbae

En Kuraikalai Paarkamalae

Thaaipola Anaikkum Anbae - Agape


2.Thanimaiyin Araiyinil Kanneerodu Irukkaiyil

Theattrida Theadi Vantheer

Puthu Uruvaga Sontha Panthamaga

Niranthara Thunaiyaneer-2

Alavida Mudiya Vilaiyeara Pettra

Paralogaththin Anbae

Thooramaaipona ennai

Thanthai Poal searkkum Anbae

Thooramaaipona ennai

Thanthai Poal searkkum Anbae


Uyirinum Mealaga Neasikkirean

Um Thiyagaththai Pottrukirean -2

Paraloga Anbai Vaanjikkirean

Maaratha Anbai Naan Aarathipean-2 

Maaratha Anbai Naan Aarathipean



إرسال تعليق (0)
أحدث أقدم