என் தாயின் கருவில் என்னை - En Thaayin Karuvill Ennai
என் தாயின் கருவில் என்னை வனைந்தேடுத்தீர்
பெயர் சொல்லி பிரித்தேடுத்தீர்
என் ஆயன் நீரே.உந்தன் ஆடு நானே
உம் வார்த்தையிலே வாழ்ந்து நான் மகிழ்வேன்.
பூமியிலே காண்பதேல்லாம் மாயை தானைய்யா
மனதுக்கு சஞ்சலமும் அது தான் ஐய்யா.
வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட
உம்மிடத்தில் அகமகிழ்ந்து வாழ்வேன் ஐய்யா.
கிறிஸ்துவுக்குள் வாழுகின்ற மாந்தரேல்லாம்
என் தேவனுக்கு பிரியமாய் வாழவேண்டும்.
உன் சாட்சியுள்ள ஒரு வாழ்வு போதுமைய்யா
பாவ சாப நோய்களேல்லாம் ஓடூமைய்யா
உன் தேவன் மேல் பிரியம் வைத்தால் பரலோகமே
இந்த பூமியிலே நீ ஆசைவைத்தால் பாதாளமே
பரிசுத்த வாழ்வு நீ வாழ்ந்துவிடு
அவர் மகிமையில் அவரோடு இணைந்துவிடு
En Thaayin Karuvill Ennai song lyrics in english
En Thaayin Karuvill Ennai Vanainthedutheer
Peayar Solli Piritheadutheer
En Aayan Neerae Unthan Aadu Naanae
Um Vaarththaiyilae Vaalnthu Naan Magilvean
Boomiyilae Kaanbathellaam Maayai Thaanaiya
Manathukku Sanjalamum Athu thaan Aiya
Vearidaththil Aayiram Naal Vaalvathaivida
Ummidaththil Agamagilnthu Vaalvean Aiyean
Kiristhuvukkul Vaalukintra Maanthorellam
En Devanukku Piriyamaai Vaalavenadum
Un Saatchiyulla Oru Vaalvu Pothumaiya
Paava Saaba Noaikalellaam oodumaiyaa
Un Devan Mael Piriyam Vaithaal Paralogmae
Intha Boomiyilae Nee Aasaivaithaal Paathalame
Parisuththa Vaalvu Nee Vaalnthuvidu
Avar Magimaiyil Avarodu Inainthuvidu