மகிமை வெளிப்படும் - Magimai Velippadum

 மகிமை வெளிப்படும் - Magimai Velippadum 


மகிமை வெளிப்படும்

மாம்சம்மானா யாவையும் கண்டிடும் 

தூய ஆவி நம்மை நிரப்ப 

மாம்சத்தின் மேன்மை உணர்ந்திடும் 

கர்த்தரின் வார்த்தையோ நிலைத்திடும் - மகிமை


1.சோர்விலும்  பெலன் தந்து 

உன்னை தூக்கியே நிறுத்துவார் 

விழுந்திடும் வேளையிலும் 

உன் வலம் நின்று ஏந்திடுவார் 

அவருக்கு காத்திருந்து 

நீ புது பெலன் பெற்றுக்கொள்வாய் 

சிறகுகள் விரித்து நீ ஒரு  கழுகை போல் எழும்புவாய் 


2.கோணலை செவ்வையாய் 

அவர் மாற்றியே நடத்துவார்

இடறலின் வலியையும்  

சமமாகவே மாற்றுவார் 

தலைகளை தாழ்த்தியே 

எந்தன் தடைகளை  உயர்த்துவார் 

பள்ளங்களில் நிரப்பியே 

உன் வெறுமையை மாற்றுவார் 


3.நடந்திடும் வழி எல்லாம் 

உனக்கு மேய்ச்சல் நிலமாகும் 

பாதைகள் திறந்திடும் 

வறண்ட நிலமும் செழிப்பாகும் 

வெட்கமோ வேதனையோ 

இனிமேல் என்றும் உனக்கில்லை 

ரெட்டிப்பான ஆசியுடன் 

முடிவில்லாத மகிழ்ச்சி தொடரும் 


Magimai Velippadum song lyrics in english 


Magimai Velippadum 

Maasamna Yaavaiyum Kandidum -2

Thooya Aavi Nammai Nirappa

Maamsthin meanmai unarnthidum

Kartharin Vaarthaiyo nilaithidum - Magimai


1.sorvilum Belan Thanthu

unnai thookkiyae Niruthuvaar

Vilunthidum Vealiyilum

un valam nintru Yeanthiduvaar

Avarukku Kaathirunthu

nee puthu belan pettrukolvaai

siragugal virithu nee oru kalukai pol elumbuvaai.


2.Konalai Sevvaiyaai

Avar maattriyae Nadathuvaar

Idaralin Valiyaiyum

samamagavae Mattruvaar

thalaikalai thaalthiyae

enthan thadaiyilum uyarthuvaar

pallangalil nirappiyae

un verumaiyai mattruvaar


3.Nadanthidum Vazhi ellaam

unakku meichal nilamagum

paathaigal thiranthidum

varanda nilamum sezhippagum

vetkamo vedhaniyo

inimeal entrum unakkillai

rattippana aasiyudan

mudivillatha magilchi thodarum





إرسال تعليق (0)
أحدث أقدم