அப்பா உம் சமூகம் ஆசையே - Appa Um samoogam

 அப்பா உம் சமூகம் ஆசையே - Appa Um samoogam


அப்பா உம் சமூகம் ஆசையே

தப்பாமல் தினம் ருசிக்க ஆசையே

என்னை மறந்து உம்மில் வாழ ஆசையே

என்றும் உம்மை உணர்ந்து வாழ ஆசையே 


ஆசையே (உ)

உம்மோடு வாழ எனக்கு ஆசையே

ஆசையே (உ)

உம்மோடு வாழ எனக்கு ஆசையே


1.நான் சிறுகணும் நீர் பெருகனும் 

சுயம் சாகனும் நான் உம்மோடு நெருங்கனும்

கோதுமை மணிபோல் மடிந்திடனும் 

உமக்காய் தினமும் பலன் தரணும்


2.என்னை வெறுக்கனும் எல்லாம் இழக்கனும் 

சிலுவை சுமக்கனும் சீஷன் ஆகணும் 

ஒரே ஒரு வாழ்வு உமக்காக 

உள்ளமும் உடலும் உமக்காக 


ஆச ஆசையே உமக்காய் வாழ ஆசையே 

ஆச ஆசையே உம்மில் ஊர ஆசையே 

ஆச ஆசையே உம்மை காண ஆசையே 

ஆச  ஆசையே  நீர் தான் என் ஆசையே


Appa Um samoogam song lyrics in english


Appa Um samoogam Asaiyae

Thappamal Thinam Rusikka Aasaiyae

Ennai Maranthu Ummil Vaala Aasaiyae


Aasaiyae

Ummodu Vaala Enakku Aasaiyae

Aasaiyae

Ummodu Vaala Enakku Aasaiyae


1.Naan Sirukanum Neer Peruganum

Suyam Saaganum Naan Ummodu Nerunganum

Kothumai Manipoal Madinthidanum

Umakkaai Thinamum Balan Tharanum


2.Ennai Verukkanum Ellaam Elakkanum

Siluvai Sumakkanum Sheeshan Aaganum

Orae Oru Vaazhvu Umakkanga

Ullamum Udalum Umakkanag


Aasa Aasaiyae Ummakkaai Vaala Aasaiyae

Aasa Aasaiyae ummil Oora Aasaiyae

Aasa Aasaiyae Ummai Kaana Aasaiyae

Aasa Aasaiyae Neer thaan En Aasaiyae



إرسال تعليق (0)
أحدث أقدم