விவரிக்க முடியாத அழைப்பு - Vivarikka Mudiyatha Alaippu

விவரிக்க முடியாத அழைப்பு - Vivarikka Mudiyatha Alaippu


விவரிக்க முடியாத அழைப்பு இது

சொற்களில் புரியாத உறவு இது

அழைத்தவர் உடன்வரும் பயணம் இது

யாருக்கும் கிடைக்காத கிருபை இது-2


பெரியவரே அழைத்தவர் பெரியவரே

சொன்னதெல்லாம் பிழையின்றி செய்பவரே

பெரியவரே அழைத்தவர் பெரியவரே

இறுதிவரை என்னை சுமப்பவரே


1.அலங்கோலமாவேனென்று நினைத்தவர் முன்

அலங்கமாய் மாறி நின்றேன் கிருபையாலே-2

நான் நிற்பதை விரும்பிடும்

நல்ல தகப்பன் அவரே

நான் விழுந்திடாமல் தாங்கிடும்

அஸ்திபாரம் அவரே-2

 

பெரியவரே அழைத்தவர் பெரியவரே

சொன்னதெல்லாம் எனக்காய் செய்பவரே

சிறந்தவரே என் இயேசு சிறந்தவரே

சிறந்ததினை எனக்காய் செய்பவரே


2.என்னையும் அழைத்தார் என்பது அதிசயமே

யாருமே நம்பா என்னை நம்பினாரே-2

அவர் கிருபையை நினைக்கையில்

நன்றி மட்டும் வருதே

என்னை சுமப்பதை (சுமந்ததை) நினைக்கையில்

கண்ணீரும் வருதே-2


பெரியவரே அழைத்தவர் பெரியவரே

சொன்னதெல்லாம் எனக்காய் செய்பவரே

சிறந்தவரே என் இயேசு சிறந்தவரே

சிறந்ததினை எனக்காய் செய்பவரே

காரணரே என் இயேசு காரணரே

உயர்வுக்கெல்லாம் முற்றிலும் காரணரே


Vivarikka Mudiyatha Alaippu Song Lyrics in English 


Vivarikka Mudiyatha Alaippu Ithu

Sorkalail Puriyatha Uravu Ithu 

Alaithavar Udan varum Payanam Ithu

Yaarukkum Kidaikatha Kirubai Ithu -2


Periyavarae Alaithavae Periyavarae

Sonnathellam Pilaiyintri Seibavarae

Periyavarae Alaithavae Periyavarae

Iruthi Varai Ennai Sumaparave 


1.Alangolamavean Entru Ninaithavar Mun

Alangamaai Maari Nintrean Kirubaiyaalae -2

Naan Nirpathai Virumbidum

Nalla Thagappavan Avarae

Naan Vilunthidamal Thaangidum

Asthipaaram Avarae - 2


Periyavarae Alaithavae Periyavarae

Sonnathellam Pilaiyintri Seibavarae

Siranthavarae En Yesu Siranthavarae

Siranthathinai Enakkaai Seibavarae 


2.Ennaiyum Alaithaar Enbathu Athisayamae

Yaaruamae Nambaa Ennai Enbinaarae - 2

Avar Kirubaiyai Ninaikaiyil

Nantei Mattum Varuthae

Ennai Sumapathai ( Sumanthathai) Ninaikaiyil

Kanneerum Varuthae - 2


Periyavarae Alaithavae Periyavarae

Sonnathellam Pilaiyintri Seibavarae

Siranthavarae En Yesu Siranthavarae

Siranthathinai Enakkaai Seibavarae 

Kaaranarae En Yesu Kaaranarae

Uyarvukkellam Muttrilum Kaaranarae  







إرسال تعليق (0)
أحدث أقدم