நான் நம்பும் நம்பிக்கை - Naan Nambum Nambikkai Lyrics

 நான் நம்பும் நம்பிக்கை - Naan Nambum Nambikkai Lyrics 


நான் நம்பும் நம்பிக்கை என்றும் நீரே - 2

நன்மை வந்தாலும் உம்மை நம்புவேன் 

வராமல் போனாலும் உம்மை நம்புவேன் - 2


நீர் வாழ்கவே - 4

இயேசுவே 


முற்றிலும் அறிந்த முப்பரனே

என் முன்னே சென்று நடத்திடுமே -2

எதிரியின் படையும் கவிழ்ந்திடுமே

உம் வார்த்தையின் வல்லமை எழுந்திடுமே  -2

நீர் வாழ்கவே - 4


ஆபத்து காலத்தில் உம்மை நோக்கினேன்

ஆதரவாக எழும்பி வந்தீர் - 2

நீர் சொன்னது என் வாழ்வில் நிறைவேறுமே

உம் வல்லமை என் வாழ்வில் குறைவதில்லையே - 2

நீர் வாழ்கவே - 6



உண்மை உள்ள தெய்வம் நீர்

என்னை என்றும் காத்திடுவீர் 

உண்மை உள்ள தெய்வம் நீர்

என்னை என்றும் நடத்திடுவீர் 


Naan Nambum Nambikkai Lyrics  in English 



Naan Nambum Nambikkai

Endrum Neereay - 2

Nanami Vandhalum Ummai Nambuven

Varamal Ponalum Ummai Nambuven

Neer Vaazhgavae - 4

Yesuvae


Mutrilum Arindha Mupparanae

En Munney Sendru Nadaththidumae - 2

Edhiriyin Padayum kavizndhidumae

Um vaarthayin Vallamai Ezundhidumae - 2

Neer Vaazhgavae - 4

Yesuvae


Aabththu kaalaththil Ummai Nokkinen

Aadhravaaga Ezhumbi Vandheer -2 

Neer Sonnadhu En Vaazhvil Niraiverumae

Um Vallamai En Vaazhvil Kuraivadhillaye - 2

Neer Vazhgavae - 6

Yesuvae


Unmai Ulla Deivam Neer

Enna Endrum Kaaththiduveer 

Unmai Ulla Deivam Neer

Ennai Endrum Nadaththiduveer


நான் நம்பும் நம்பிக்கை - Naan Nambum Nambikkai Lyrics


إرسال تعليق (0)
أحدث أقدم