Naanum En Veetarumo Lyrics - நானும் என் வீட்டாருமோ

 Naanum En Veetarumo Lyrics - நானும் என் வீட்டாருமோ


நானும் என் வீட்டாருமோ

உம்மை துதித்து மகிழ்ந்து பாடி போற்றுவோம் -2 


உன்னத தேவனே எங்கள் அடைக்கலமானீரே

உயர்ந்த கன்மலையே உம்மைப் போல யாருண்டு -2 


எங்கள் அக்கிரமங்களை மன்னித்தீர் 

நோய்கள் எல்லாம் குணமாக்கினீர் 

அழிவுக்கு விலக்கி மீட்டுக் கொண்டீரே-2

இளந்தென்றல் புயல் காற்றாய் என்மேல் அடித்த போதும்

நீர் என்னை கைவிடவே இல்லையே -2 


மலைகளும் விட்டு விலகலாம் 

பர்வதமும் நிலை மாறலாம் 

உங்க கரமே கைவிடவே இல்லையே -2

அக்கினியோ கடும் புயலோ 

மோதி அடிக்கும் கடல் அலையோ

நீர் என்னை விட்டு விலகவே இல்லையே -2


Naanum En Veetarumo song lyrics in English 


Naanum En Veetarumo

Ummai Thuthithu Magilnthu Paadi Pottruvom


Unnatha Devanae Engal Adaikalamaaneerae

Uyarntha Kanmalaiyae Ummai Pola Yaarundu


Engal Akkiramangalai Manniththeer

Noikalai Ellaam Kunamaakkineer

Alivukku Vilakki Meettu Kondeerae

Elanthentral Puyal Kaattraai En Mael Adiththa Pothum

Neer Ennai Kaividavae Illaiyae


Malaikalum Vittu Vilagalaam

Parvathamum Nilai Maaralaam

Unga Karamae Kaividavae Illaiyae

Akkiniyo Kadum Puyalo

Mothi Adikkum Kadal Alaiyo

Neer Ennai Vittu Vilagave Illaiyae 




إرسال تعليق (0)
أحدث أقدم