நீங்க விரும்பிடும் பாத்திரமாக - Neenga virumbidum paathiramaaga

 நீங்க விரும்பிடும் பாத்திரமாக  - Neenga virumbidum paathiramaaga 


LYRICS: 


நீங்க விரும்பிடும் பாத்திரமாக 

என்னை மாற்றிடும் என் இயேசுவே

உமக்காய் பயன்படும் பாத்திரமாக 

உருவாக்கிடும் என் இயேசுவே


உங்க பார்வை என்னில் பட்டால் போதுமே 

என் வாழ்க்கைதான் முற்றும் மாறுமே

உங்க கரம் என்னை தொட்டால் போதுமே

என் வாழ்க்கைதான் மேன்மையாகுமே



1. வெளியே ஒதுக்கப்பட்ட கற்சாடிகளை

சமுகத்தில் கொண்டு வந்து நிரம்ப செய்தீரே

ருசித்து பார்த்தவர்கள் மேன்மையாய் சொல்ல

உந்தன் மகிமையால் முடிசூட்டினீரே


இயேசுவே என்னையும் கண்ணோக்கிடுமே

உந்தன் மகிமையாய் என்னை மாற்றுமே


2. வெறுமயை கண்ட பேதுரு படகை

விரும்பி கண்டு வந்து தெரிந்துகொண்டீரே

வெட்கபட்ட இடத்திலே வந்து

நிரம்பின படகாக நிமிர செய்தீரே


இயேசுவே என்னையும் கண்ணோக்கிடுமே

உந்தன் நிறைவால் என்னை நிரப்புமே



Neenga virumbidum paathiramaaga 

Ennai maatridum en Yesuvae 

Umakkai bayanpadum paathiramaaga 

Uruvaakkidum en Yesuvae


Unga paarvai ennil pattaal pothumae 

En vaazhkkai thaan muttrum maarumae 

Unga karam ennai thottal pothumae

En vaazhkkai thaan menmaiyaagumae 



1. Veliyil vaikkapatta karchaadiyai 

Samugaththil Kondh vanthu niramba seitheerae 

Rusiththu paarthavargal menmaiyaai solla

Unthan magimaiyaai  mudisootineerae 


Yesuvae ennaiyum kannokkidumae 

Unthan magimaiyaai ennai maatrumae 


2. Verumaiyai kanda Pethuru padagai 

Virumbi kandu vanthu therinthu kondeerae 

Vetkapatta idaththilae vanthu 

nirambina padagaaga nimira seitheerae 


Yesuvae ennaiyum kannokkidumae 

Unthan niraivaai ennai maatrumae 


நீங்க விரும்பிடும் பாத்திரமாக  - Neenga virumbidum paathiramaaga


إرسال تعليق (0)
أحدث أقدم