நீர் என்னை காண்கின்ற - Neer Ennai Kaankintra

 நீர் என்னை காண்கின்ற - Neer Ennai Kaankintra

நீர் என்னை காண்கின்ற தேவன்

என் எண்ணங்கள் அறிகின்றவர்

என் வழிகளில் எல்லாம்

காத்திட்ட தேவனே உமக்கே ஆராதனை

1. செங்கடல் கடந்திட்ட நேரம்

என்னை மூழ்காமல் காத்திட்டவர்

உறங்குவதும் இல்லை

தூங்குவதும் இல்லை

காத்திட்ட தேவன் நீரே

என்னை காத்திட்ட தேவன் நீரே

2. ஆகாரும் அழுதிட்ட நேரம்

அவள் கண்ணீரை துடைத்திட்டவர்

வனாந்திர பாதையில் நீரூற்றை திறந்தீரே

அற்புத தேவன் நீரே

என்றும் அற்புத தேவன் நீரே

நீர் என்னை காண்கின்ற - Neer Ennai Kaankintra

إرسال تعليق (0)
أحدث أقدم