என்னை உருவாக்கினீர் உந்தன் - Ennai Uruvaakkineer Unthan

 என்னை உருவாக்கினீர் உந்தன் - Ennai Uruvaakkineer Unthan 


C maj, 4/4

என்னை உருவாக்கினீர் உந்தன் வார்த்தையால்

என்னை உயிர்ப்பித்ததும் உந்தன் வார்த்தையால்-2

எனை ஆற்றினீர் தேற்றினீர் உம் வார்த்தையால்

எனை தாங்கினீர் சுமந்தீர் உம் வார்த்தையால்-2


வார்த்தையானவரே ஆதியில் இருந்தவரே

எனக்காய் வந்தவரே எல்லாம் தருபவரே-2

வார்த்தையானவரே....


1.நீர் செய்வதை யாரால் தடுத்திட கூடும்?

நீர் சொன்னதை யாரால் எதிர்த்திட கூடும்?-2

நீர் செய்வதை தடுப்பவன் இல்லை

சொன்னதை எதிர்ப்பவன் இல்லை-2

வல்லமை நிறைந்த வார்த்தையானவரே

இயேசுவே...  - என்னை உருவாக்கினீர் 


2.நீர் குறித்ததை யாரால் அழித்திட கூடும்?

நீர் உரைத்ததை யாரால் மறுத்திட கூடும்?-2

நீர் குறித்ததை அழிப்பவன் இல்லை

உரைத்ததை மறுப்பவன் இல்லை-2

வல்லமை நிறைந்த வார்த்தையானவரே

இயேசுவே...  - என்னை உருவாக்கினீர்


Ennai Uruvaakkineer Unthan Vaarththayaal

Ennai Uyirppiththathum Unthan Vaarththayaal-2

Ennai Aatrineer Thetrineer Um Vaarththayaal

Ennai Yenthineer Sumantheer Um Vaarthayaal-2


Vaarthayaanavare Aathiyil Irunthavarae

Enakkai Vanthavarae Ellam Tharubavarae-2

Vaarthayaanavare....


1.Neer Seivathai Yaraal Thaduthida Koodum ?

Neer Sonnathai Yaaraal Ethirthida Koodum ?-2

Neer Seivathai Thaduppavan Illai

Sonnathai Ethirppavan Illai-2

Vallamai Niraintha Vaarthayaanavare

Yesuvae.....- Ennai Uruvaakkineer


2.Neer Kurithathai Yaaraal Azhiththida Koodum?

Neer Uraithathai Yaaraal Maruththida Koodum?-2

Neer Kuriththathai Azhippavan Illai

Uraiththathai Maruppavan Illai-2

Vallamai Niraintha Vaarthayaanavare

Yesuvae......- Ennai Uruvaakkineer



என்னை உருவாக்கினீர் உந்தன் - Ennai Uruvaakkineer Unthan

إرسال تعليق (0)
أحدث أقدم