என்ன நான் சொல்வேன் - Enna (Eppadi ) Naan Solvean

  நான் சொல்வேன் - Enna (Eppadi ) Naan Solvean


என்ன( எப்படி ) நான் சொல்வேன்

இயேசுவின் அன்பை

ருசித்தேன் தினமும் பல சூழ்நிலையில்

மாறாத அன்பு


1. தள்ளாமலே என்னை தள்ளாமலே

தாங்கின அன்பிதுவே


2. வெறுக்காமலே என்னை ஒதுக்காமலே

நேசித்த அன்பிதுவே


3. மறக்காமலே என்னை மறுக்காமலே

மன்னித்த அன்பிதுவே


Enna (Eppadi ) Naan Solvean

Yeasuvin Anbai

Rusiththean Thinamum Pala Soozhnilaiyil

Maaraatha Anbu


1.Thallaamalae Ennai Thallaamalae

Thaangina Anbithuvae


2.Verukkaamalaae Ennai Othukkaamalae

Neasiththa Anbithuvae


3.Marakkamalae Ennai Marukkamalae

Manniththa Anbithuvae 


என்ன  நான் சொல்வேன் - Enna (Eppadi ) Naan Solvean


إرسال تعليق (0)
أحدث أقدم