வாரும் எமது வறுமை நீக்க - Vaarum Emadhu Varumai
வாரும், எமது வறுமை நீக்க வாரும், தேவனே!
மழைதாரும், ஜீவனே.
சரணங்கள்
1.பாரில் மிகுக்கும் வருத்தத்தாலே
பாடும் நீண்டதே - வெகு கெடும் நீண்டதே.
2. நட்ட பயிர்கள் மழை இல்லாமல்
பட்டுப்போச்சுதே-மிகக் கஷ்டம் ஆச்சுதே.
3. பச்சை மரங்கள் கனிகள் இன்றிப்
பாறிப்போச்சுதே- அன்னம் பாறல் ஆச்சுதே.
4. தரணி யாவும் வெம்மையாலே
ததும்புதே, ஐயா- நரர் தயங்கிறோம் மெய்யாய்.
5. கருணையுள்ள நாதனே, இத்
தருணம் வாருமே - எங்கள் தயங்கல் தீருமே.
Vaarum Emadhu Varumai Neekka Vaarum Devanae
Mazhai Thaarum Jeevanae
1.Paaril Migukkum Varuththaalae
Paadum Neendatahe Vegu Keadum Neendathae
2.Natta Payirkal Mazhai Illamal
Pattu Potchuthae Miga Kastam Aachuthae
3.Patchai Marangal Kanigal Intri
Paaripochuthae Annam Paaral Aachuthae
4.Tharani Yaavum Vemmaiyaalae
Thathumbuthae Aiyya Narar Thayankirom Meiyaai
5.Karunaiyulla Naathanae Ith
Tharunam Vaarumae Engal Thayangal Theerumae