என்ன சொல்லி பாடுவேன் - Enna Solli Paaduvean
என்ன சொல்லி பாடுவேன்
உங்க கிருபைய
விவரிக்க முடியாத கிருபைய (2)
அதுதான் கிருபை அதுதான் கிருபை
நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே
அதுதான் கிருபை அதுதான் கிருபை
என் ஜீவியத்தின் பாடலானதே
1.தள்ளப்பட்டோரை தன்னிடம் சேர்க்கும்(2)
நம்பி வந்தோரை மனசார உயர்த்தும் (2)
அதுதான் கிருபை அதுதான் கிருபை
நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே
அதுதான் கிருபை அதுதான் கிருபை
என் ஜீவியத்தின் பாடலானதே(2)
2.திகைத்து நின்றோரை கைபிடிச்சி நடத்தும் (2)
தகர்ந்து போனோரை தோள்மீது சுமக்கும் (2)
அதுதான் கிருபை அதுதான் கிருபை
நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே
அதுதான் கிருபை அதுதான் கிருபை
என் ஜீவியத்தின் பாடலானதே
ஜீவனைக் காட்டிலும் பெரியதே
பரமனின் ஈவினில் சிறந்ததே
எனக்கது இலவசமானதே
தேவ கிருபையே
ஜீவனைக் காட்டிலும் பெரியதே
பரமனின் ஈவினில் சிறந்ததே
நமக்கது இலவசமானதே
தேவ கிருபையே
அவர்தான் கிருபை அவரே கிருபை
என் இயேசு எந்தன் கிருபையானாரே(2)
Enna Solli Paaduvean
Unga Kirubaiyai
Vivarikka Mudiyaatha Kirubaiya
Athuthaan Kirubai Athuthaan Kirubai
Naan Ninaithathilum Uyarththi Vaithathae
Athuthaan Kirubai Athuthaan Kirubai
En Jeeviyaththin Paadalaanathae
1.Thallapattorai Thannidam Searkkum
Nambi Vanthorai Manasaara Uyarththum
Athuthaan Kirubai Athuthaan Kirubai
Naan Ninaithathilum Uyarththi Vaiththathae
Athuthaan Kirubai Athuthaan Kirubai
En Jeeviyaththin Paadalaanathae
2.Thigaiththu Nintrorai Kaipidichi Nadaththum
Tharnthu Ponorai Thoal Meethu Sumakkum
Athuthaan Kirubai Athuthaan Kirubai
Naan Ninaithathilum Uyarththi Vaiththathae
Athuthaan Kirubai Athuthaan Kirubai
En Jeeviyaththin Paadalaanathae
Jeevanai Kaattilum Periyathae
Paramanin Eevinil Siranthathae
Enakkathu Elavasamaanathae
Deva Kirubaiyae
Jeevanai Kaattilum Periyathae
Paramanin Eevinil Siranthathae
Namakkathu Elavasamaanathae
Deva Kirubaiyae
Avar Thaan kirubai Avarae Kirubai
En Yeasu Enthan Kirubaiyaanaarae
ADHU THAN KIRUBAI | அது தான் கிருபை