என் பெலவீன நேரங்களில் - En Belaveena nerangalil

 என் பெலவீன நேரங்களில் - En Belaveena nerangalil


என் பெலவீன நேரங்களில் 

என் துணையாளர் கூடே உண்டு 

என் சுகவீன நேரங்களில் 

என்னை சுமப்பவர் கூடே உண்டு 


உம்மாலே உயருவேன் 

உம்மாலே வளருவேன் 

என்னை கரம்பிடித்தவரே - ஸ்தோத்திரம் 

எந்தன் கன்மலையானவரே - ஸ்தோத்திரம் 


ஒளிந்து கொண்ட நேரமெல்லாம் 

என்னை தேடி வந்த தகப்பன் நீரே 

ஒளிந்து கொண்ட நேரமெல்லாம் 

என்னை தேடி வந்த தகப்பன் நீரே 

போகும் தூரம் வெகுதூரம் என்று 

உமக்காக வாழவைத்தீரே 

போகும் தூரம் வெகுதூரம் என்று  

உமக்காக ஓடவைத்தீரே  - உம்மாலே உயருவேன் 


என் பெலவீன நேரமெல்லாம் 

என்னை கைநீட்டி தூக்கிவிட்டீரே 

என் பெலவீன நேரமெல்லாம் 

உம் தயாவாலே உயர்த்தி விட்டீரே 

என் பெலவீனத்தில் உம் பெலன் தான் 

பூரணமாய் விளங்கும் 

என் பெலவீனத்தில் உம் பெலன் தான் 

பூரணமாய் விளங்கும் - உம்மாலே உயருவேன்



En belaveena nerangalil

En thunaiyaalar koodae undu 

En sugaveena nerangalil

Ennai sumappavar koodae undu


ummalae uyaruven

ummalae valaruven

Ennai karam pidithavarae sthothiram

Enthan kanmaiyanavarae sthothiram



ozhinthu konda neramellam

Ennai thedi vantha thagappan neerae

ozhinthu konda neramellam

Ennai thedi vantha thagappan neerae

pogum thooram vegu thooram Entru 

umakkaaga vaazha vaitheerae

pogum thooram vegu thooram Entru 

umakkaaga oda vaitheerae - ummalae uyaruven 



En belaveena neramellam 

Ennai kaineeti thookivitteerae

En belaveena neramellam 

um thayavaalae uyarthi vitterae 

En belaveenthail um belan thaan 

pooranamaai vilangum

En belaveenthail um belan thaan 

pooranamaai vilangum  - ummalae uyaruven


என் பெலவீன நேரங்களில் - En Belaveena nerangalil


إرسال تعليق (0)
أحدث أقدم