ஏசு கிறிஸ்து நாதர் - Yeasu Kiristhu Naathar

 ஏசு கிறிஸ்து நாதர் - Yeasu Kiristhu Naathar


பல்லவி


ஏசு கிறிஸ்து நாதர்

எல்லாருக்கும் ரட்சகர் .


சரணங்கள்


1.மாசில்லாத மெய்த்தேவன்

மானிடரூ புடையார்

யேசு கிறிஸ்துவென்ற

இனிய நாமமுடையார் ;- ஏசு


2.வம்பு நிறைந்த இந்த

வையக மாந்தர்கள் மேல

அன்பு நிறைந்த  கர்த்தர்

அதிக உருக்கமுள்ளோர்;- ஏசு


3.பாவத்தில் கோபம் வைப்பார் 

பாவி மேல கோபம் வையார் ,

ஆவலாய் நம்பும் பாவிக்

கடைக்கலம் ஆக நிற்பார்


4.தன்னுயிர் தன்னை விட்டுச்

சருவ லோகத்திலுள்ள

மன்னுயிர்களை மீட்க

மரித்தே உயிர்த்த கர்த்தர் ;- ஏசு


5.அந்தர வானத்திலும்

அகிலாண்ட கோடியிலும்

எந்தெந்த லோகத்திலும்

இவரிவரே ரட்சகர் ;-ஏசு



Yeasu Kiristhu Naathar

Ellarukkum Ratchakar


1.Maasillaatha Mei Devan

Maanidaroo Pudaiyaar

Yeasu Kiristhu Ventra

Ininiya Naamamudaiyaar


2.Vambu Nirantha Intha 

Vaiyaga Maantharkal Mealae

Anbu Nirantha Karththar

Athiga Urukkamullor


3.Paavaththil Kobam Vaippaar

Paavi Mealae Kobam Vaiyaar

Aavalaai Nambum Paavi

Kadaikalam Aaga Nirpaar


4.Thannuyir Thannai Vittu

Saruva Logaththilulla

Mannuyirkalai Meetka

Mariththae Urirththa Karththar


5.Anthara Vaanaththilum

Agilaanda Kodiyilum

Enthentha Logaththilum

Evarivarae Ratchakar



ஏசு கிறிஸ்து நாதர் - Yeasu Kiristhu Naathar


إرسال تعليق (0)
أحدث أقدم