வாழ்க வாழ்க கிறிஸ்து - Valka Valka Kiristhu

 வாழ்க வாழ்க கிறிஸ்து - Valka Valka Kiristhu 


1.வாழ்க வாழ்க கிறிஸ்து ராயரே! 

யுகாயுகம் துதி உமக்கே

மேன்மை, கனம் உந்தன் நாமமே 

இப்போ தெப்போதுமே.


பல்லவி


வாழ்க வாழ்க நீரே வாழ்க!

மாட்சி மிகு மோட்ச வேந்தர் நீர் 

வாழ்க நீரே வாழ்க

பெருந் துதி ஏற்பீர்.


2.வாழ்த்தும் வாழ்த்தும் வானோர் சேனையே 

பாடலோடு அவர் பாதமே மாந்தர் 

யாரும் சேர்ந்து பாடுமே 

ராஜாதி ராஜரே.


3.பாவம் பேயை வென்ற வீரரே

தூய ஆவி எம்மை ஆளவே 

உந்தன் நாமத்தில் ஜெயிப்போமே 

என்றென்றும் வாழ்கவே.


1.Valka Valka Kiristhu Raayarae

Yugaayugam Thuthi Umakkae

Meanmai Ganam Unthan Naamamae

Ippo Theppothumae


Valka Valka Neerae Valka

Maatchi Migu Motcha Veandhar Neer

Valka Neerae Valka

Pearun Thuthi Yearpeer


2.Vaalththum Vaalthththum Vaanoor seanaiyae

Paadalodu Avar Paathamae Maanthar

Yaarum Searnthu Paadumae

Raajaathi Raajarae


3.Paavam Peayai Ventra Veerare

Thooya Aavi Emmai Aalavae

Unthan Naamaththil Jeyippomae

Entrentrum Vaalkavae 



வாழ்க வாழ்க கிறிஸ்து - Valka Valka Kiristhu


إرسال تعليق (0)
أحدث أقدم