PENTHECOSTHEY AKKINIYAI POL - பெந்தெகோஸ்தே அக்கினியை போல்
பெந்தெகோஸ்தே அக்கினியை போல்
இந்த நாளில் ஊற்ற வேண்டுமே
ஊற்றுமே உம் வல்லமையை
ஊற்றுமே உம் அக்கினியை
வானம் திறந்து உம் அபிஷேகம் ஊற்றுமே
மாம்சமான யாவர் மேலும்
உம் ஆவியை ஊற்றிடும்
ஆனந்த தைலத்தால்
அபிஷேகம் செய்திடும
எழுப்புதல் அக்கினி
எங்கள் தேசத்தை நிரப்பட்டும்
வருகையில் உம்மோடு நாங்கள்( இந்தியா) சேரணும்
குருடர்கள் செவிடர்கள்
சொஸ்தமாகனும்
மரித்தவர் உயிருடன்
மீண்டும் எழும்பணும்