நீர் பார்த்தால் போதும் - Neer Paarthal Podhum

 நீர் பார்த்தால் போதும் - Neer Paarthal Podhum 


நீர் பார்த்தால் போதும்

உலகம் திரும்பி பார்க்கும்

கிருபை வைத்தால் 

மனிதனின் தயவு கிடைக்கும்

உம்மை நோக்கி பார்த்தால்

பூரண திருப்தியாவோம்


உம் முகத்தை மறைத்தால்

எல்லாம் மாண்டு போவோம் - 2


விலகாத கிருபை எனக்கு வேண்டுமப்பா

மாறாத கிருபை எனக்கு வேண்டுமப்பா - 2


உம் கிருபை இல்லாம

நான் வாழ முடியாது - 4



1.சுயமாக வாழ என்னால் முடியாது(முடியாது)

பெலத்தால வாழ என்னால் முடியாது (முடியாது) - 2

இருள் சூழ்ந்த உலகம் இது

பொல்லாத உலகம் இது - 2

கிருபை இல்லாம

நான் வாழ முடியாது 

உங்க கிருபை இல்லாம

நான் வாழ முடியாது - 2 - விலகாத


2.பயங்கரமான குழியில் நான் கிடந்தேனே(கிடந்தேனே)

உளையான சேற்றில் நான் மிதந்தேனே(மிதந்தேனே) - 2

ஒரு கண்ணும் இரக்கமில்ல

தூக்கிவிட யாருமில்ல - 2

கிருபை வைத்ததால்

என்னை தூக்கி எடுத்தீரே

கன்மலை மேலேதான்

என்னை உயர்த்தி வைத்தீரே - விலகாத


3.சாகாம பிழைத்தது உங்க கிருபையே

கொடியவன் சீரல் மோதியடிக்கயில் காத்தீரே

நான் சாகாம பிழைத்தது உங்க கிருபையே

கொடியவன் சீரல் மோதியடிக்கயில் காத்தீரே

பெலவானின் வில்லை உடைத்தீர்

தள்ளாடும் என்னை நினைத்தீர் - 2 

கிருபை இல்லாம

நான் வாழ முடியாது 

உங்க கிருபை இல்லாம

நான் வாழ முடியாது - 2 - விலகாத



Neer Paarthal Podhum

Ulagam Thirumbi Paarkkum

Kirubai Vaithaal

Manithanin Thayavu Kidaikkum

Ummai Nokki Paarththaal

Poorana Thiruppthiyavom


Um Mugaththai Maraithaal

Ellaam Maandu Povom


Vilagatha Kirubai Enakku Vendumappaa

Maaraatha Kirubai Enakku Vendumappaa


Um Kirubai Illama

Naan Vaazha Mudiyathu -4



1.Suyamaaga Vaazha Ennaal Mudiyathu

Belaththaala Vaazha Ennaal Mudiyathu

Irul Soozhntha Ulagam Ithu

Pollatha Ulagam Ithu -2

Kirubai Illama

Naan Vaazha Mudiyathu 

Um Kirubai Illama

Naan Vaazha Mudiyathu -2


2.Bayangaramaana Kuliyil Naan Kidantheanae

Ulaiyaana Seattril Naan Mithantheanae

Oru Kannum Erakkamilla

Thookkivida Yaarumilla -2

Kirubai Vaithathaal

Ennai Thookki Eduththeerae

Kanmalai Mealaethaan

Ennai Uyarththi Vaiththeerae -2


3.Saagama Pilaiththu Unga Kirubaiyae

Kodiyavan Seeral Mothiyadikkayil Kaaththeerae

Naan Saagama Pilaiththu Unga kirubaiyae

Kodiyavan Seeral Mothiyadikkayil Kaaththeerae

Belavaanin Villai Udaiththeer

Thallaadum Ennai Ninaiththeer -2

Kirubai Illama

Naan Vaazha Mudiyathu 

Um Kirubai Illama

Naan Vaazha Mudiyathu -2


நீர் பார்த்தால் போதும் - Neer Paarthal Podhum


إرسال تعليق (0)
أحدث أقدم