இயேசு என் இதயத்திலே - Neer Illamal
இயேசு என் இதயத்திலே
எந்நேரமும் என்னுடனே
இயேசு என் மனதினிலே
எந்நேரமும் என்னுடனே
சிரிப்பிலும் உம்மை நான் பாடுவேன்
என் துக்கத்தில் உம்மை
நான் உயர்த்துவேன்-2
நீர் இல்லாமல் நான்
ஒன்றும் இல்லையே
உம் அன்பினால் நான்
உயிர் வாழ்கின்றேன் -2
Yeshu mere dil mein tu
Yeshu mere har pal mein tu -2
Sukh mein tera gunn gaoonga
Dukh mein bhi tujhe pra-naam karoonga -2
Jab sabne mujhe door kar diya
Tune mujhe pyaar se baaho mein liya-2
இந்த உலகம் என்னை தள்ளிவிட்டும்
நீர் வந்தீர்
ஆகாதவள் என்ற போதும்
அன்பைக் காட்டினீர்
என்றும்
நீர் இல்லாமல் நான் ஒன்றும் இல்லையே
உம் அன்பினால் நான் உயிர் வாழ்கின்றேன்