இஸ்திரீயின் வித்தவர்க்கு - Isthereeyin Viththavarku

 இஸ்திரீயின் வித்தவர்க்கு - Isthereeyin Viththavarku


1.இஸ்திரீயின் வித்தவர்க்கு 

ஓசன்னா ஆர்ப்பரிப்போம்

கர்த்தராம் இம்மானுவேலே

ஓசன்னா.


2.அதிசயமானவர்க்கு

ஓசன்னா முழக்குவோம்

ஆலோசனைக் கர்த்தாவுக்கு

ஓசன்னா.


3.வல்ல ஆண்டவருக்கின்று

ஓசன்னா ஆர்ப்பரிப்போம்

நித்திய பிதாவுக்கென்றும்

ஓசன்னா.


4.சாந்த பிரபு ஆண்டவர்க்கு

ஓசன்னா முழக்குவோம்

சாலேம் ராஜா இயேசுவுக்கு

ஓசன்னா.


5.விடி வெள்ளி, ஈசாய் வேரே,

ஓசன்னா ஆர்ப்பரிப்போம்

கன்னிமரி மைந்தருக்கு

ஓசன்னா.


6.தாவீதின் குமாரனுக்கு

ஓசன்னா முழக்குவோம்

உன்னதம் முழங்குமெங்கள்

ஓசன்னா.


7.அல்பா ஒமேகாவுக்கின்று

ஓசன்னா ஆர்ப்பரிப்போம்

ஆதியந்தமில்லாதோர்க்கு

ஓசன்னா.


8.தூதர், தூயர், மாசில்லாத

பாலர் யாரும் பாடிடும்

ஓசன்னாவோடெங்கள் நித்திய

ஓசன்னா.



1.Isthereeyin Viththavarku (Kannimari Maintharukku)

Osanna Aarpparippom

Karththaraam Immanuvealae

Osanna.


2.Athisayamaanavarkku

Osanna Muzhakkuvom

Aalosanai Karththavukku

Osanna


3.Valla Aandavarukintru

Osanna Aarpparippom

Niththiya Pithavukentrum

Osanna


4.Saantha Pirabu Aandavarkku

Osanna Muzhakkuvom

Saleam Raaja Yeasuvukku

Osanna


5.Vidi Velli Eesaai Vearae

Osanna Aarpparippom

Kannimari Maintharukku

Osanna.


6.Thaaveethin Kumaaranukku

Osanna Muzhakkuvom

Unnatham Mulangumeangal

Osanna


7.Alba Omegavukintru

Osanna Aarpparippom

Aathiyamillathorrku

Osanna


8.Thoothar Thooyar Maasillaatha

Paalar Yaarum Paadidum

Osanna vodengal Niththiya

Osanna



இஸ்திரீயின் வித்தவர்க்கு - Isthereeyin Viththavarku

إرسال تعليق (0)
أحدث أقدم