திரிமுதல் கிருபாசனனே சரணம் - Thirimudhal Kirubaasananae Saranam

 திரிமுதல் கிருபாசனனே சரணம் - Thirimudhal Kirubaasananae Saranam


1. திரிமுதல் கிருபாசனனே சரணம்!

ஜெக தல ரட்சக தேவா சரணம்!

தினம் அனுதினம் சரணம் கடாட்சி!

தினம் அனுதினம் சரணம் - சருவேசா!


2. நலம் வளர் ஏக திரித்துவா சரணம்!

நமஸ்கரி உம்பர்கள் நாதா சரணம்!

நம்பினேன் இது தருணம் தருணம்

நம்பினேன் தினம் சரணம் - சருவேசா!


3. அருவுருவே அருளரசே சரணம்!

அன்று மின்று மென்றும் உள்ளாய் சரணம்

அதிகுணனே தருணம் கிரணமொளிர்

அருள் வடிவே சரணம் - சருவேசா!


4. உலகிட மேவிய உனதா சரணம்!

ஓர் கிருபாசன ஒளியே சரணம்!

ஒளி அருள்வாய் தருணம் மனுவோர்க்கு

உத்தமனே சரணம் - சருவேசா.


5.நித்திய தோத்திர நிமலா, சரணம்!

நிதி இஸ்ரவேலரின் அதிபதி, சரணம்!

நாதா, இது தருணம் - கிருபைக்கொரு

ஆதாரா, சரணம்; - சருவேசா!


1.Thirimudhal Kirupaasananae Saranam!

Jega dhala Ratchaka Devaa Saranam!

Dhinam Anudhinam Saranam Kadaatchi!

Dhinam Anudhinam Saranam - Saruvaesaa!


2. Nalam Valar Yega Thiriththuvaa Saranam!

Namaskari Umbarkal Naadhaa Saranam!

Nambinaen Ithu Tharunam Tharunam

Nambinaen Dhinam Saranam - Saruvaesaa!


3. Aruvuruvae Arularase Saranam!

Andru Mindru Mentrum Ullaay Saranam

Adhigunanae Tharunam Kiranamolir

Arul Vadivae Saranam - Saruvaesaa!


4. Ulagida Meviya Unadhaa Saranam!

Or Kirubaasana Oliyae Saranam!

Oli Arulvaai Tharunam Manuvorkku

Uththamanae Saranam - Saruvaesaa!


5.Niththiya Thothira Nimala Saranam!

Nithi Isravealarin Athipathi Saranam!

Naatha Ithu Tharunam Kirubaikoru

Aathaara Saranam - Saruvaesaa!


Thirimudhal Kirubaasananae Saranam - திரிமுதல் கிருபாசனனே சரணம்


إرسال تعليق (0)
أحدث أقدم