அல்லேலூயா தேவனை அவருடைய - Alleluya Devanai Avarudaya

 அல்லேலூயா தேவனை அவருடைய - Alleluya Devanai Avarudaya


சங்கீதம் : 150


1. அல்லேலூயா தேவனை அவருடைய

    பரிசுத்த ஆலயத்தில் அவரைத் துதியுங்கள்

    என்றும் அவரைத் துதியுங்கள் (2 முறை)

    வல்லமை விளங்கும் வானத்தைப் பார்த்து

    வல்லமை நிறைந்த கிரியைக்காக

    அல்லேலூயா (4 முறை)


2.  மாட்சிமை பொருந்திய மகத்துவத்திற்காய்

    எக்காளத் தொனியோடே அவரைத் துதியுங்கள்

    என்றும் அவரைத் துதியுங்கள் (2 முறை)

    வீனை சுரமண்டலம் தம்புரு நடனத்தோடும்

    யாழோடும், குழலோடும், தாளங்களோடும்

    அல்லேலூயா (4 முறை)


3. பேரோசையுள்ள கைத்தாளங்களோடும்

    இங்கித சங்கீதத்தோடும் அவரைத் துதியுங்கள்

    என்றும் அவரைத் துதியுங்கள் (2 முறை)

    சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதியுங்கள்

    சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதியுங்கள்

    அல்லேலூயா (4 முறை)  


1.Alleluya Devanai Avarudaya

Parisuththa Aalayaththil Avarai Thuthiyungal

Entrum Avarai Thuthiyungal

Vallamai Vilangum Vaanaththai Paarththu

Vallamai Niraintha Kiriyaikaga

Alleluya


2.Maatchimai Porunthiya Magaththuvaththirkaai

Ekkaala Thoniyodae Avarai Thuthiyungal

Entrum Avarai Thuthiyungal

Veenai Suramandalam Thamburu Nadanaththodum

Yaaloodum Kulalodum Thaalangalodum

Alleluya


3.Pearosaiyulla Kaithalangalodum

Engeetha Sangeethathodum Avarai Thuthiyungal

Entrum Avarai Thuthiyungal

Suvaasamulla Yaavum Karththarai Thuthiyungal 

Suvaasamulla Yaavum Karththarai Thuthiyungal 

Alleluya


அல்லேலூயா தேவனை அவருடைய - Alleluya Devanai Avarudaya


إرسال تعليق (0)
أحدث أقدم