ஏதென் பாவம் நீக்கிடும் - Yeathean Paavam Neekkidum

 ஏதென் பாவம் நீக்கிடும் - Yeathean Paavam Neekkidum


1. ஏதென் பாவம் நீக்கிடும்

இரட்சகரின் இரத்தந்தானே!

ஏது சுத்தமாக்கிடும்?

இரட்சகரின் இரத்தந்தானே!


பல்லவி


மெய்யாம் ஜீவநதி!

பாவம் போக்கும் நதி!

வேறே நதியில்லை

இரட்சகரின் இரத்தந்தானே!


2. என்னைச் சுத்திகரிக்கும்

இரட்சகரின் இரத்தந்தானே!

மன்னிப்பெனக்களிக்கும்

இரட்சகரின் இரத்தந்தான! - மெய்


3. ஏதும் பாவம் போக்குமோ?

இரட்சகரின் இரத்தந்தானே!

என் கிரியை செல்லுமோ?

இரட்சகரின் இரத்தந்தானே! - மெய்


4. அல்லேலூயா பாடுவேன்,

இரட்சகரின் இரத்தந்தானே!

ஆனந்தம் புகழுவேன்,

இரட்சகரின் இரத்தந்தானே! - மெய்


1.Yeathean Paavam Neekkidum

Ratchakarin Raththanthaanae

Yethu Suththamakkidum

Ratchakarin Raththanthaanae


Meiyaam JeevaNathi

Paavam Pokkum Nathi

Verae Nathiyillai

Ratchakarin Raththanthaanae


2.Ennai Suththikarikkum

Ratchakarin Raththanthaanae

Mannipenakallikkum

Ratchakarin Raththanthaanae


3.Yeathum Paavam Pokkumo

Ratchakarin Raththanthaanae

En Kiriyai Sellumo

Ratchakarin Raththanthaanae


4.Alleluya Paaduvean

Ratchakarin Raththanthaanae

Aanantham Pugazhuvean

Ratchakarin Raththanthaanae

ஏதென் பாவம் நீக்கிடும் - Yeathean Paavam Neengidum



إرسال تعليق (0)
أحدث أقدم