இயேசுவுக்காய் யாவற்றையும் - Yeasuvukkai Yaavattaium

 இயேசுவுக்காய் யாவற்றையும் - Yeasuvukkai Yaavattaium


1. இயேசுவுக்காய் யாவற்றையும்

ஒப்புவிக்கிறேன் இப்போ,

நேசித்தவர் சமூகத்தில்

ஜீவிப்பேன் நம்பி என்றும்


பல்லவி


ஒப்புவிக்கிறேன் (2)

இரட்சகரே என் யாவையும்

ஒப்புவிக்கிறேன்


2. இயேசுவுக்காய் யாவற்றையும்

ஒப்புவிக்கிறேன் இப்போ

லோக இன்பங்கள் வெறுத்தேன்

இயேசுவே ஏற்றுக்கொள்ளும் - ஒப்புவிக்கிறேன்


3. இயேசுவுக்காய் யாவற்றையும்

ஒப்புவிக்கிறேன் இப்போ

இரட்சகரே முற்றும் என்னை

உம் சொந்தமாக ஆக்கும் - ஒப்புவிக்கிறேன்


4. இயேசுவுக்காய் யாவற்றையும்

ஒப்புவிக்கிறேன் இப்போ

அன்பினால் முற்றும் நிறைந்து

ஆசீர்வாதம் அருளும் - ஒப்புவிக்கிறேன்


5. இயேசுவுக்காய் யாவற்றையும்

ஒப்புவிக்கிறேன் இப்போ

பூரண இரட்சை அடைகிறேன்

தேவனுக்கே மகிமை - ஒப்புவிக்கிறேன்


1.Yeasuvukkai Yaavattaium

Oppuvikkirean Ippo

Neasiththavar Samugaththil

Jeevippean Nambi Entrum


Oppuvikkirean-2

Ratchakarae En Yaavaiyum

Oppuvikkirean


2.Yeasuvukkai Yaavattaium

Oppuvikkirean Ippo

Loga Inbangankal Vearuththean

Yesuvae Yeattrukollum


3.Yeasuvukkai Yaavattaium

Oppuvikkirean Ippo

Ratchakarae Muttrum Ennai

Um Sonthamaaga Aakkum


4.Yeasuvukkai Yaavattaium

Oppuvikkirean Ippo

Anbinaal Muttrum Niranthu

Aaseervaatham Arulum 


5.Yeasuvukkai Yaavattaium

Oppuvikkirean Ippo

Poorana Ratchai Adaikirean

Devanukkae Magimai

இயேசுவுக்காய் யாவற்றையும் - Yeasuvukkai Yaavattaium


إرسال تعليق (0)
أحدث أقدم