இயேசு நம் அடைக்கலம் - Yeasu Nam Adaikkalam

இயேசு நம் அடைக்கலம் - Yeasu Nam Adaikkalam 


1. இயேசு நம் அடைக்கலம்

அவர் நம்மை இரட்சிப்பார்;

இன்றும் என்றென்றுமே!

அது என்ன பாக்கியம்!

பாக்கியம் - பாக்கியம் - பாக்கியம்

அது என்ன பாக்கியம்!

இயேசு நம்மடைக்கலம்


2. இயேசு கிறிஸ்து பிறந்தார்

கஷ்டப்பட்டு மரித்தார்

எல்லாவருக்குமாய்;

அவரே எம் பாக்கியம்

பாக்கியம் - பாக்கியம் - பாக்கியம்

அவரே எம் பாக்கியம்

இயேசு திவ் யடைக்கலம்


3. இயேசு இப்போ மோட்சத்தில்

நாமும் கூட வேகத்தில்

அங்கு சேர்ந்திட்டால்;

அது என்ன பாக்கியம்!

பாக்கியம் - பாக்கியம் - பாக்கியம்

அது என்ன பாக்கியம்

மோட்சத்தில் நாம் சேர்ந்திட்டால்


4. பாவம், பயம், வேதனை

துக்கம், துன்பம், மரணம்

அவ்விடம் இல்லையே

அது என்ன பாக்கியம்!

பாக்கியம் - பாக்கியம் - பாக்கியம்

அது என்ன பாக்கியம்

மோட்சத்தில் நாம் சேர்ந்திட்டால்


5. இயேசு நம் அடைக்கலம்

சொர்க்கம், நித்திய பவனம்;

நாமெல்லாம் யாத்ரையோர்

பின்னே பூர்ண பாக்கியம்!

பாக்கியம் - பாக்கியம் - பாக்கியம்

பின்னே பூர்ண பாக்கியம்!

இயேசுவை நாம் காண்கையில்



1. Yeasu Nam Adaikkalam

Avar Nammai Ratchippaar

Intrum Entrentumae

Athu Enna Baakkiyam

Baakkiyam Baakkiyam Baakkiyam

Athu Enna Baakkiyam

Yeasu Namakkadaikkalam


2.Yeasu Kiristhu Pirinthaar

Kastapattu Mariththaar

Ellaavarukkumaai

Avarae Em Baakkiyam

Baakkiyam Baakkiyam Baakkiyam

Avarae Em Baakkiyam

Yeasu Dhivyadaikkalam


3.Yeasu Ippo Motchaththil

Naamm Kooda Veagaththil

Angu Searnththittaal

Athu Enna Baakkiyam

Baakkiyam Baakkiyam Baakkiyam

Athu Enna Baakkiyam

Motchaththil Naam Searnthittaal


4.Paavam Bayam Veadhanai

Thukkam Thunbam Maranam

Avvidam Illaiyae

Athu Enna Baakkiyam

Baakkiyam Baakkiyam Baakkiyam

Athu Enna Baakkiyam

Motchaththil Naam Searnthittaal


5.Yeasu Nam Adaikkalam

Sorkkam Niththiya Bavanam

Naamellaam Yaathraiyoor

Pinnae Poorna Baakkiyam

Baakkiyam Baakkiyam Baakkiyam

Pinnae Poorna Baakkiyam

Yeasuvai Naam Kaankaiyil

இயேசு நம் அடைக்கலம் - Yeasu Nam Adaikkalam


إرسال تعليق (0)
أحدث أقدم