வானம் பூமி யாவற்றிலும் - Vaanam Boomi Yaavatrilum

 வானம் பூமி யாவற்றிலும் - Vaanam Boomi Yaavatrilum 


1.வானம் பூமி யாவற்றிலும்

இயேசு மேலானவர்

மனிதர் தூதர் பேய்தானும்

அவர் முன் விழுவார்


பல்லவி


வேறெந்த வாக்குவாதமும்

எங்களுக்கில்லையே!

இரட்சகர் உயிர் விட்டது

எந்தனுக்காகவே


2. பாவியின் பயம் யாவையும்

நீக்கும் நாமம் இது

நரகத்தண்டனையையும்

தொலைத்திடும் இது - வேறெந்த


3. பாவச் சங்கிலி யாவையும்

தறிப்பார் எனக்கேசு

தீய சாத்தான் தலையையும்

நசுக்குவார் இயேசு - வேறெந்த


4. பாவத்தில் மாளும் யாவர்க்கும்

உயிர் அளிப்பாரே;

பெலனற்ற ஆத்மாவுக்கும்

சக்தி கொடுப்பாரே - வேறெந்த


5. என் மரணப்படுக்கையில்

இயேசென்ற நாமத்தை

பிரஸ்தாபிக்கும் சந்தோஷத்தில்

அடைவேன் நித்திரை - வேறெந்த


1.Vaanam Boomi Yaavatrilum 

Yesu Mealanavar

Manithar Thoothar Peaithaanum

Avar mun viluvaar


Vearentha Vaakkuvaathamum

Engalukillaiyae

Ratchakar Uyir Vittathu

Enthanukkagavae


2.Paaviyin payam yaavaiyum

Neekkum Naamam Ithu

Naragathandanaiyaiyum

Tholaithidum Ithu


3.Paava sangili Yaavaiyum

Tharippar Enakkesu

Theeya Sathaan Thalaiyaiyum

Nasukkuvaar Yesu 


4.Paavaththil Maalum Yaavarkkum

Uyir Alipparae

Belanattra Aathumavukkum

Sakthi Kodupparae


5.En Maranapadukkaiyil

Yesentra naamaththai

Pirasthabikkum Santhosaththil

Aadaivean Niththirai


வானம் பூமி யாவற்றிலும் - Vaanam Boomi Yaavatrilum


إرسال تعليق (0)
أحدث أقدم