உனக்காய் மரித்தேன் - Unakkaai mariththaen

 உனக்காய் மரித்தேன்  - Unakkaai mariththaen


Lyrics:

உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதா காலம்

உயிரோடெழுந்தேன் இதோ

ஜீவிக்கிறேன் என்றாரே – இயேசு (2)


சீயோனே! கெம்பீரி! சாலேமே! நீ ஸ்தோத்தரி

துதியே கனமே மகிமை செலுத்து! (2)

என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்! ஆமென் அல்லேலூயா! (2)


1. வாக்கு மாறாதவரே இயேசு

சொல் தவறாதவரே

சொன்னபடி அன்று உயிர்த்தெழுந்தாரே — சீயோனே! கெம்பீரி!


2.  சுத்த திருச்சபையே பறை

சாற்றிடு நற்செய்தியை

சாவையும், பேயையும், நோயையும் ஜெயித்தார் — சீயோனே! கெம்பீரி!


3. நம்பிக்கையுள்ள வல்ல – ஜீவ

நல்ல மார்க்கமிதுவே

நாமும் உயிர்த்து நம் கர்த்தரைச் சேருவோம் — சீயோனே! கெம்பீரி!



Unakkaai mariththaen aanaalum sathaa kaalamum

uyirodelunthaen itho

jeevikkiraen entarae – Yesu (2)

Seeyonae! kempeeri! Saalaemae! nee sthoththari...

Thuthiyae kanamae makimai seluththu! (2)

En meetpar uyirotirukkintar! aamen allaelooyaa! (2)


1. Vaakku maaraathavarae

Yesu

sol thavaraathavarae

Sonnapati antu uyirththelunthaarae. — Seeyonae kempeeri!


2. Suththa thiruchchapaiyae Parai

saattidu narseythiyai

Saavaiyum, paeyaiyum, Nnoyaiyum jeyiththaar. — Seeyonae kempeeri!


3. Nampikkaiyulla valla – Jeeva

nalla maarkkamithuvae

naamum uyirththu nam karththaraich seruvom — Seeyonae kempeeri!

உனக்காய் மரித்தேன்  - Unakkaai mariththaen




إرسال تعليق (0)
أحدث أقدم