உம்மையன்றி எனக்கு - Ummaiyandri Enakku
உம்மையன்றி எனக்கு இங்கு யாரும் இல்லப்பா,
உம்மைவிட்டா எனக்கு ஒரு விருப்பம் இல்லப்பா -(2)
நீர் எங்கே போனாலும், நான் அங்கே வருவேன்,
நீர் எங்கே இருந்தாலும், நான் அங்கே இருப்பேன் -(2)
1) வானத்துக்கு ஏறினாலும்,
பூமிக்குள்ள பொதஞ்சாலும்,
அங்கேயும் உம் சமூகம் என்னை தேற்றுமே -(2)
ஊரு சனம் (ஜெனம்) மறந்தாலும் -(2)
உலகமே வெறுத்தாலும் -(2)
உந்தன் கரம் என்னை தாங்குமே
2) உங்க சொல்ல கேட்காம,
எண்ணம் போல நான் அலஞ்சேன்,
ஆனாலும் நீங்க என்ன விட்டு விலகலயே -(2)
ஆழ்க்கடலின் ஆழத்துல,
என்னத் தூக்கி எறிஞ்சாலும் -(2)
அங்கும் வந்து என்னைத் தூக்கினீர்
Ummaiyandri Enakku inga yarum illappa
Ummaivitta Enakku oru viruppam illappa
Neer Engae ponalum Naan Angae varuven
Neer Engae irundhalum Naan Angae iruppen
1.Vanathukku yerinalum
Boomikkulla pothanjalum
Angaeyum um samugam yennai thettrumae
Ooru sanam marandhalum
Ulagamae veruthalum
Undhan karam yennai thangumae
2.Unga solla ketkama
Yennam pola naan alanjen
Aanalum neenga yenna vittu vilagalayae
Aazhkkadalin aazhathula
yenna thukki yearinjalum
Angum vandhu yennai thukkineer