தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் - Thollai Kastangal Soolnthidum

 தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் - Thollai Kastangal Soolnthidum


1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்,

    துன்பம் துக்கம் வரும்

    இன்பத்தில் துன்பம் நேரிடும்

    இருளாய்த் தோன்றும் எங்கும்;

    சோதனை வரும் வேளையில்

    சொல் கேட்கும் செவியிலே

    பட்டயத்தால் ஜெயம் வரும்

    பரன் உன்னைக் காக்க வல்லோர்!


    பல்லவி


    காக்கும் வல்ல மீட்பர் எனக்குண்டு!

    எனக்குண்டு எனக்குண்டு!

    காக்கும் வல்ல மீட்பர் எனக்குண்டு;

    காத்திடுவார் என்றுமே!


2. ஐயமிருந்தோர் காலத்தில்

    ஆவி குறைவால் தான்;

    மீட்பர் உதிர பலத்தால்

    சத்துருவையே வென்றேன்;

    என் பயம் யாவும் நீங்கிற்று

    இயேசு கை தூக்கினார்,

    முற்றாய் என்னுள்ளம் மாறிற்று

    இயேசென்னைக் காக்க வல்லோர் - காக்கும்


3. என்ன வந்தாலும் நம்புவேன்,

    என் நேச மீட்பரை;

    யார் கைவிட்டாலும் பின் செல்வேன்,

    எனது நல் இயேசுவை;

    அகலம் ஆழம் உயரமாய்

    எவ்வளவன்பு கூர்ந்தீர்;

    என்ன துன்பங்கள் வந்தாலும்

    இயேசென்னைக் கைவிட மாட்டார்! - காக்கும்



1.Thollai Kastangal Soolnthidum

Thunbam Thukkam Varum

Inbaththil Thunbam Nearidum

Irulaai Thontrum Engum

Sothanai Varum Vealaiyil

Sol keatkkum Seviyilae

Pattayaththaal Jeyam Varum

Paran Unnai Kakka Vallor


Kaakkum Valla Meetppar Enakkundu

Enakkundu Enakkundu

Kaakkum Valla Meetppar Enakkundu

Kaaththiduvaar Entrumae


2.Aiyyamirunthoor Kaalaththil

Aavi kuraivaal Thaan

Meetppar Uthira Belaththaal

Saththuruvaiyae Ventrean

En Bayam Yaavum Neenkittru

Yeasu Kai Thookkinaar

Muttraai Ennullam Maarittu

Yeasennai Kaakka Vallor


3.Enna Vanthaalum Nambuvean

En Neasa Meetpparai

Yaar Kaivittaalum Pin Selvean

Enathu Nal Yeasuvai

Agalamum Aaalam Uyaramaai

Evvalauvanbu Koorntheer

Enna Thunbangal Vanthaalum

Yeasennai Kaivida Maattaar 


தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் - Thollai Kastangal Soolnthidum


إرسال تعليق (0)
أحدث أقدم