சிலுவையின் மரணத்தால் - Siluvaiyin Maranaththaal

 சிலுவையின் மரணத்தால் - Siluvaiyin Maranaththaal 


சிலுவையின் மரணத்தால்

எந்தன் தண்டனைகள்

யாவும்  நீர் உம்மில் வாங்கி கொண்டீர்

சிந்தியே இரத்தத்தை

கிரயமாக்கினீரே

சொந்தமாய் என்னை வாங்கி கொண்டீர்-2


அற்புதம் ஆச்சர்யம் அன்பரே உந்தனின்

அன்பினை கண்டேனே சிலுவையில்-2

எத்தன் என்னையுமே உத்தமனாக்கிட

உந்தன் சாயலாய் நான் மாறிட-2-சிலுவையின்


1.சிலுவையின் மரத்திலே

தரித்திரரானீரே

செல்வந்தனாக நான் மாறிட-2

நொறுக்கப்பட்டீர் எனக்காய்

காயங்களும் எனக்காய்

தழும்புகளால் சுகம் ஆனேனே-2-சிலுவையின்


2.வழி தப்பி போனேன் நான்

தேடியே வந்தீர் நீர்

தூரமாய் போயும் கண்டுகொண்டீர்-2

கர்த்தாவே உந்தனின்

அன்பினை வர்ணிக்க

ஆயிரம் நாவுகள் போதுமோ-2-சிலுவையின்


Siluvaiyin Maranathaal 

Enthan Thandanaikal

Yaavum Neer Ummil Vaangi Kondeer

Sinthiyae Raththathai

Kirayamaakkineerae

Sonthamaai Ennnai Vaangi Kondeer -2


Arputham Aacharyam Anbarae Unthanin

Anbinai Kandenae Siluvaiyil -2

Eththan Ennaiyumae Uththamanaakkida

Unthan Saayalaai Naan Maarida -2


1.Siluvaiyin Maraththilae

Thariththiraraaneerae

Selvanthanaaga Naan Maarida-2

Norukkappatteer Enakkaai

Kaayankalum Enakkaai

Thalumbukalaal Sugam Aanaenae -2


2.Vazhi Thappi Ponean Naan

Theadiyae Vantheer Neer

Thooramaai Poyum Kandukondeer-2

Karththavae Unthanin

Anbinai Varnikka

Aayiram Naavukal Poothumaa- 2


சிலுவையின் மரணத்தால் - Siluvaiyin Maranaththaal


إرسال تعليق (0)
أحدث أقدم