செல்லுவோம் பரம நகர் - Selluvom Parama Nagar

 செல்லுவோம் பரம நகர் - Selluvom Parama Nagar


பல்லவி


    செல்லுவோம் பரம நகர்

    மெல்லவே நடந்து  நாம்

    அல்லலொன்றும் இன்றியே - நல்

    ஆயருடன் வாழ்ந்திட


    சரணங்கள்


1. சத்துருக்கள் வைத்திடும் கல் முள்ளுகள் ஒதுக்கியே

    நித்திய மகிழ்ச்சியுடன் பத்திரமாய் ஏகுவோம் - செல்லுவோம்


2. ஆறும் நூறும் நாட்களாற் நடக்கவைத்த பாதையில்

    தேறியே திருப்தியுடன் சோர்ந்திடா முன் செல்லுவோம்! - செல்லுவோம்



Selluvom Parama Nagar

Mellavae Nadanthu Naam

Allalontrum Intriyae - Nal

Aayarudan Vaaznthida


1.Saththurugal Vaithidum Kal Mullukal Othukkiyae

Niththiya Magilchiyudan Paththiramaai Yeaguvom


2.Aarum Noorum Naatkalaar Nadakka Vaitha Paathaiyil

Theariyae Thruppathiyudan Sornthidaa Mun selluvom 

செல்லுவோம் பரம நகர் - Selluvom Parama Nagar


إرسال تعليق (0)
أحدث أقدم