சேனையிலே வீரர் நாங்கள் - Seanaiyilae Veerar Naangal

 சேனையிலே வீரர் நாங்கள் - Seanaiyilae Veerar Naangal


    பல்லவி


    சேனையிலே வீரர் நாங்கள் - ஓ! ஓ!

    போர் புரிந்தால் ஜெயம் பெறுவோம்


    சரணங்கள்


1. சத்துருக்கள் எதிர்த்தாலும் - ஓ! ஓ!

    சற்றும் அஞ்சிட மாட்டோம் - சேனை


2. யுத்தம் மும்முரித்தாலும் - ஓ! ஓ!

    கர்த்தர் ஜெயம் தருவார் - சேனை


3. துன்பத்தின் மத்தியிலே - ஓ! ஓ!

    இன்பமாய்ப் பாடிடுவோம் - சேனை


4. கிறிஸ்துவின் வீரர் நாங்கள் - ஓ! ஓ!

    கிறிஸ்துவே எங்கள் ராஜா - சேனை


5. என்ன துன்பம் வந்தாலும் - ஓ! ஓ!

    இயேசுவையே விடமாட்டோம் - சேனை



Seanaiyilae Veerar Naangal - Oh! Oh!

Poor Purinthaal Jeyam Pearuvom


1.Saththurukkal Ethirththaalum - Oh! Oh!

Sattrum Anjida Maattom


2.Yuththam Mumuriththaalum Oh! Oh!

Karththar Jeyam Tharuvaar 


3.Thunbaththin Maththilae Oh! Oh!

Inbamaai Paadiduvom


4.Kiristhuvin Veerar Nangal Oh! Oh!

Kiristhuvae Engal Raaja


5.Enna Thunbam Vanthaalum Oh! Oh!

Yeasuvaiyae Vidamaattom 

சேனையிலே வீரர் நாங்கள் - Seanaiyilae Veerar Naangal


إرسال تعليق (0)
أحدث أقدم