சமீப லோகத்தில் - Sameeba Logaththil

 சமீப லோகத்தில் - Sameeba Logaththil


1. சமீப லோகத்தில்

    ஆனந்தமாய்

    மாசற்ற சுத்தத்தில்

    மின் ஜோதியாய்;

    நின்றென்றும் பாடுவார்

    இயேசுவையே போற்றுவார்

    கெம்பீரங் கொள்ளுவார்

    வானோர்களே!


2. மா இன்ப தேசத்தை

    நாடுங்களேன்,

    ஆ! அதில் சேரவே

    தாமதம் ஏன்?

    நாம் களிகூருவோம்,

    பாவம் துக்கம் நீக்குவோம்,

    கிறிஸ்து வண்டை தங்குவோம்

    என்றென்றுமே!


3. அங்குள்ள யாவரும்

    சந்தோஷிப்பார்,

    சாதுள்ள பலரும்

    சேர்ந்திருப்பார்,

    கீர்த்தி பிரதாபராய்,

    தூதர்கள் தோழராய்

    வாழ்ந்திருப்பார்!


1.Sameeba Logaththil

Aananthamaai

Maasattra Suththathil

Min Jothiyaai

Nintrendum Paaduvaar

Yeasuvaiyae Pottuvaar

Kembeeram Kolluvaar

Vaanoorkalae


2.Maa Inba Deasaththai

Naadungalean

Ah! Arhil Searavae

Thaamatham Yean

Naam Kalikooruvom

Paavam Thukkam Neekkuvom

Kiristhu Vandai Thanguvom

Entrentumae


3.Angulla Yaavarum

Santhoshippaar

Saathulla Palarum

Searnththiruppaar

Keerththi Pirathaaparaai

Thoothargal Thozharaai

Vaalnthiruppaar 

சமீப லோகத்தில் - Sameeba Logaththil


إرسال تعليق (0)
أحدث أقدم