இரட்சணியக் கூட்டம் - Ratchaniya Kootam Jeyam

 இரட்சணியக் கூட்டம்  - Ratchaniya Kootam Jeyam


1. இரட்சணியக் கூட்டம் ஜெயங் கொள்ளும்,

இராஜ பலத்தால் போர் புரிந்தால்;

அன்பின் தேவாவியின் பட்டயம்

சேர்க்கும் பாவியை இயேசுவிடம்!


பல்லவி


நம்புவேன் ஜெயிப்போம்!

இராஜ பலத்தால் போர் புரிந்தால்


2. சென்ற காலமெல்லாம் ஜெயமே!

எங்கும் எதிரியின் கூட்டமே

நாம் முடியுமட்டும் போர் செய்வோம்!

ஆவியின் பலத்தால் வெல்லுவோம்! - நம்புவேன்


3. எதிரிகள் பெலங் கொண்டாலும்,

வீம்பர் கூட்டங்கள் மோதினாலும்

இயேசு மன்னவர் மேற்கொள்ளுவார்,

அவர் வழி நடத்துகிறார்! - நம்புவேன்


4. ஜெயக் கொடியை நாம் உயர்த்தி;

தேவ நாமத்தில் போர் புரிவோம்;

லோகம் பேயை முற்றும் ஜெயிப்போம்

மீட்பருக்காய் நாம் போர் புரிவோம்! - நம்புவேன்


5. இரட்சண்ய சேனையில் உண்மையாய்

இரட்சகர் நாமத்தில் போர் செய்வோம்

இரத்தம் அக்கினியால் வெல்லுவோம்

அத்தன் பாதம் சேர்ப்போம் இத்தரை - நம்வுவேன்



1.Ratchaniya Kootam Jeyam

Raaja Belaththaal Poor purinthaal

Anbin Devaaviyin Pattayam

Searkkum Paaviyai Yeasuvidam


Nambuvean Jeyippom

Raaja Belaththaal Poor purinthaal


2.Sentra Kaalamellam Jeyamae

Engum Ethiriyin Koottamae

Naam Mudiyumattum Poor Seivom

Aaviyin Belaththaal Velluvom


3.Ethirikal Belam Kondaalum

Veembar Koottangal Mothinaalum

Yeasu Mannavar Mearkkolluvaar

Avar Vazhi Nadaththukiraar


4.Jeya Kodiyai Naam Yuarththi

Deva Naamaththil Poor Purivom

Logam Peayai Muttrum Jeyippom

Meetparukkaai Naam Poor Purivom


5.Ratchanya Seanaiyil Unmaiyaai

Ratchakar Naamaththil Poor seivom

Raththam Akkiniyaal Velluvom

Aththan Paatham Searppom Iththarai


இரட்சணியக் கூட்டம்  - Ratchaniya Kootam Jeyam


إرسال تعليق (0)
أحدث أقدم