பிரித்தெடுக்கப்பட்டேன் இயேசுவுக்காகவே - Pirithedukkapattean Yesuvukakavae

 பிரித்தெடுக்கப்பட்டேன்  இயேசுவுக்காகவே - Pirithedukkapattean Yesuvukakavae


1. பிரித்தெடுக்கப்பட்டேன்

இயேசுவுக்காகவே,

ராஜன் ஆசார்யனுமாய்

அவரில் ஜீவிப்பேன்

தீமை யாவையும் விட்டு

சுத்தனாக்கப்பட்டேன்

முற்றிலும் ஒப்புவித்தேன்

என்னை தேவனுக்காய்


2. பிரித்தெடுக்கப்பட்டேன்

இயேசுவுக்காகவே,

என் இதய ஆலயம்

தம் பீடமாக்கினார்;

எமதைக்யம் எவரும்

பிரிக்க வொண்ணாதே,

ஜீவிப்பேன் நித்தியமாய்

அவர் வல்லமையால்


3. பிரித்தெடுக்கப்பட்டேன்

இயேசுவுக்காகவே,

அவரோடென்றும் தங்க

ஜெய ஆவி தாறார்;

வல்லமை தந்து காத்து

வழி நடத்துகிறார்

மேற்கொள்வேன் உலகை நான்

அவர் வல்லமையால்


1.Pirithedukkapattean 

Yesuvukakavae

Raajan Aasaaryanumaai

Avaril Jeevippean

Theemai Yaavaiyum Vittu

Suththanaakkappattean

Muttrilum Oppuviththean

Ennai Devanukkaai


2.Pirithedukkapattean 

Yesuvukakavae

En Idhaya Aalayam

Tham Beedamaakkinaar

Emathaiyam Evarum

Pirikka Vonnathae

Jeevippean Niththiyamaai

Avar Vallamaiyaal


3.Pirithedukkapattean 

Yesuvukakavae

Avarodentrum Thanga

Jeba Aaavi Thaaraar

Vallami Thanthu Kaaththu

Vazhi Nadaththukiraar

Mearkolluvean Ulagai Naan

Avar Vallamaiyaal

பிரித்தெடுக்கப்பட்டேன்  இயேசுவுக்காகவே - Pirithedukkapattean Yesuvukakavae


إرسال تعليق (0)
أحدث أقدم