பேயின் கோட்டைகளை - Peayin Koottaikalai Ethiradipom

 பேயின் கோட்டைகளை - Peayin Koottaikalai Ethiradipom 


பல்லவி


பேயின் கோட்டைகளை எதிர்த்திடிப்போம்

எதிர்த்திடிப்போம் - நாம் தகர்த்திடுவோம்!


சரணங்கள்


1. பாவ சஞ்சலங்கள் ஒழிந்துவிட

ஒழிந்துவிட சாபமழிந்துவிட! - பேயின்


2. பிராணநாதர் பாதம் பாவி தேடவே,

பாவி தேடவே, அவர் தாவி நாடவே - பேயின்


3. பேதை நெஞ்சர்களைத் திடப்படுத்த

திடப்படுத்த பேயை உதைத்து ஓட்ட! - பேயின்


4. மேலோக பதவி எல்லாரும் பெறவே

எல்லாரும் பெறவே பொல்லாதோ ரறவே! - பேயின்



Peayin Koottaikalai Ethiradipom 

Ethiradipom  Naam Tharththiduvom


1.Paava Sanjalangal Ozhinthu vida

Ozhinthuvida Saabamalinthuvida


2.Piraana Naathar Paatham Paavi Theadavae

Paavi Theadavae Avar Thaavi Naadavae


3.Peathai Nenjarkalai Thidappaduththa

Thidappaduththa Peayai Uthaiththu Ootta 


4.Mealoga Pathavi Ellaarum Pearavae

Ellarum Pearavae Pollatho raravae 

பேயின் கோட்டைகளை - Peayin Koottaikalai Ethiradipom


إرسال تعليق (0)
أحدث أقدم