பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா - Parisuththa Akkini Anuppum Devaa

 பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா - Parisuththa Akkini Anuppum Devaa


பல்லவி


பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா

பரந்து ஜுவாலிக்க கொளுத்தும் தேவா


சரணங்கள்


1. இரக்கமாய் அக்கினித் தழலைக் கொண்டு

உருக்கமாய் உள்ளத்தைத் தொட்டருளும் - பரி


2. தேசமெங்கும் திவ்ய அக்கினியால்

தீவினை யாவையும் சுட்டெரிக்க - பரி


3. கன்னிகை விருத்தர் வாலிபரும்

உன்னத ஆவியால் நிரம்பிடவும் - பரி


4. பாவிகள் யாவரும் மனந்திரும்ப

பரலோக அக்கினி நாவருளும் - பரி


5. இயேசுவின் பேரன்பை யுணர்ந்து விசு

வாசத்தில் யாவரும் வளர்ந்திடவே - பரி


Parisuththa Akkini Anuppum Devaa

Paranthu Joovaalikka Kolluththum Devaa


1.Erakkamaai Akkini Thazhalai Kondu

Urukkamaai Ullaththai Thottarulum


2.Desamengum Dhivya Akkiniyaal

Theevinai Yaavaiyum Suttearikka


3.Kannikai Viruththar Vaalibarum

Unnatha Aaviyaal Nirambidavum


4.Paavikal Yaavarum Mananthirumba

Paraloga Akkini Naavarulum


5.Yeasuvin Pearanbai Unarnthu Visu

Vaasaththil Yaavarum Valarnthidavae 

பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா - Parisuththa Akkini Anuppum Devaa


إرسال تعليق (0)
أحدث أقدم