பாவியே சாவுக்குத் தீவிரித்து - Paaviyae Saavukku Theevirithu

 பாவியே சாவுக்குத் தீவிரித்து - Paaviyae Saavukku Theevirithu


1. பாவியே சாவுக்குத் தீவிரித்து

தூய இரட்சகரின் வேண்டுதலை

தீய மனதுடன் தள்ளி, நீயும்

தூரம் போகாதே கிருபை விட்டு!


பல்லவி


வந்திடு இயேசு மந்தையில் நீ

தந்திடுவாய் சிந்தைதனை;

இங்கிதம் பாட பாவியே நீ

வந்திடு இயேசுவிடம்


2. அன்பா யழைத்தார் பல தடவை

இன்னும் நின்றாத்துமம் தட்டுகிறார்!

உன்னோடு வாழ இடங்கொடென்ற

முன்னவன் வேண்டுதல் தட்டிடாது - வந்தி


3. பேரொளி மன்னிப்பின் நாட் செல்லுதே

சேரும் விண் வாசலடைகின்றதே!

தாரணி விட்டுதான் நீங்கிடுவாய்

சார்ந்திடு இயேசுவின் பாதத்தில் நீ! - வந்தி


1.Paaviyae Saavukku Theevirithu

Thooya Ratchakarin Veanduthalai

Theeya Manathudan Thalli Neeyum

Thooram Pogathae Kirubai Vittu


Vanthidu Yesu Manthaiyil Nee

Thanthiduvaai Sinthaithanai

Engeetham Paada paaviyae Nee

Vanthidu Yesuvidam


2.Anbai Azhaithaar pala Thadavai

Innum Nintrathumam Thattukiraar

Unnodu Vaazha Idankodentra

Munnavan Veanduthal Thattidaathu


3.Pearoli mannipin naat selluthae

Searum Vin vaasaladaikintrathae

Thaaranai Vittuthaan Neengiduvaai

Saarnthidu Yesuvin Paathaththil Nee 

பாவியே சாவுக்குத் தீவிரித்து - Paaviyae Saavukku Theevirithu


إرسال تعليق (0)
أحدث أقدم