பாவத்தை மன்னித்தாரேசு - Paavaththai Mannithaaresu

 பாவத்தை மன்னித்தாரேசு - Paavaththai Mannithaaresu


பல்லவி


பாவத்தை மன்னித்தாரேசு கிறிஸ்து என்

பாவத்தை மன்னித்தாரே


சரணங்கள்


1. நிர்ப்பந் தங்கள் பறந்தனவே - என்னுள்ளத்தில்

சற்குணங்கள் பிறந்தனவே - பாவத்தை


2. சங்கீதம் பாடலானேன் - மிக மிக

இங்கிதங் கொண்டாடலானேன் - பாவத்தை


3. மோட்ச இன்பங்களைப் பெற்றேன் - பரத்தின்

மாட்சிபெற வழி கற்றேன் - பாவத்தை


4. நேய த்துடன் என்னில் வந்தார் - மீட்பர்

பேயை வெல்லும் பெலன் தந்தார் - பாவத்தை


Paavaththai Mannithaaresu Kiristhu En

Paavaththai Mannithaarae


1.Nirpanthangal Paranthanavae- Ennullaththil

Sargunangal Piranthanavae


2.Sangeetham Paadalaanean - miga miga

Engitham kondaadalaanean


3.Motcha Inbangalai Peattrean

Maatchi peara Vazhi kattrean


4.Neyathudan Ennil Vanthaar-Meetppar

Peayai Vellum Belan Thanthaar

பாவத்தை மன்னித்தாரேசு - Paavaththai Mannithaaresu


إرسال تعليق (0)
أحدث أقدم