பாவத்தால் நம் தேசத்தார்கள் - Paavathal Nam Deasaththaargal

 பாவத்தால் நம் தேசத்தார்கள் - Paavathal Nam Deasaththaargal


1. பாவத்தால் நம் தேசத்தார்கள்

அலைகிறார் மூர்க்கத்தால்

போர் புரிய தேவை ஆட்கள்

முன்னணியில் இடமுண்டு;

லோக ஆசை வெறுத்து,

தன்னயத்தை அன்பால் கொன்று

பேய்ச் சிறை விடுவித்து

இயேசுவின் நேசத்தைச் சொல்ல


பல்லவி


நாம் முன் சென்று பேயை வென்று

ஒன்றாய்ப் போர் செய்வோம்;

நம்பிக்கையால் மீட்பை மெய்யாய்

பரப்புவோம்

ஜெயம் எனக்கு

மீட்பரின் திவ்ய ரத்தத்தாலே;

ஜெயம் எனக்கு

மீட்பர் ரத்தத்தால்!


2. முன்செல் யுத்தம் மா மும்முரம்,

மீட்பர் பாதை காட்டுவார்

மெய்யாக செய் உன்னைத் தத்தம்

தேவன்பை ஊற்றுவார்;

சிறைப்பட்டோர் கூக்குரல்

நம்மை எழுப்பி விடுது;

தேவாவியின் ஏவுதல்

சந்தேகம் பயம் நீக்குது


3. முன்செல் நீ தாமதியாதே,

கோழை நெஞ்சர் வீழ்கிறார்

மாயக்காரர் சொல் கேட்காதே,

மெய்யாய் ஊரார் மாள்கிறார்;

சஞ்சலப்பட்டோர்களின்

துக்க நெஞ்சை மீட்பர் தேற்ற

பாவ அடிமைகளின்

உள்ளத்தை ரட்சகர் மாற்ற



1.Paavathal Nam Deasaththaargal

Alaikiraar Moorkkaththaal

Poor Puriya Devai Aatkkal

Munnaniyil Edamundu

Loga Aasai Vearuththu

Thanyaththai Anbaal Kontru

Peai Sirai Viduviththu

Yeasuvin Neasaththai Solla


Naam Mun sentru peayai Ventru

Ontraai Poor Seivom

Nambikkaiyaal Meetppai Meiyaai

Parappuvom

Jeyam Enakku

Meetparin Dhiviya Raththathaalae

Jeyam Enakku

Meetparin Dhiviya Raththathaal


2.Mun Sel Yuththam Maa Mumuram

Meetppar Paathai Kaattuvaar

Meiyaaga Sei unnai Thaththam

Devanbai Oottruvaar

Siraippattor Kookkural

Nammai Eluppi Viduthu

Devaaviyin Yeavuthal

Santhegam Bayam Neenkkuthu


3.Mun Sei Nee Thaamathiyathae

Koolai Nenjar Veezhkiraar

Maayakkaarar Sol keakkaathae

Meiyaai Ooraar Maalkiraar

Sanjalapattorkalin

Thukka Nenjai Meetpar Thettra

Paava Adimaikalain

Ullaththai Ratchakar Maattra 

பாவத்தால் நம் தேசத்தார்கள் - Paavathal Nam Deasaththaargal


إرسال تعليق (0)
أحدث أقدم