ஊக்கத்தோடே நற்போர் - Ookkaththodae Narpoor

 ஊக்கத்தோடே நற்போர் - Ookkaththodae Narpoor


1. ஊக்கத்தோடே நற்போர் புரி

    உந்தன் மெய்ப் பெலன் கிறிஸ்துதான்!

    பிடித்திடவர் ஜீவனும்

    நித்தியானந்தக் கிரீடமுமாம்


2. கர்த்தன் கிருபையிலோடி

    நித்தமவர் முகந்தேடு;

    கிறிஸ்துன் பேறும் ஜீவனுமாம்!

    ஜீவ பாதையும் முன்னுண்டு


3. எல்லையில்லாக் கிருபை ஈவார்

    தொல்லை விட்டவரில் சார்வாய்;

    கிறிஸ்ததன் ஜீவன் அன்பென்று

    விஸ்வாச இதயம் காட்டும்


4. சோர்வுற்றுனக்குப் பயமேன்?

    மாறாதவர் கை உன் பக்கம்;

    கிறிஸ்துனக்கு சர்வமுமாய்

    விஸ்வாசத்தாலே காண்பாய் நீ



1.Ookkaththodae Narpoor Puri

Unthan Mei Belan Kiristhuthaan

Pidiththidavar Jeevanum

Niththiyaanantha Kreedamumaam


2.Karththan kirubaiyiloodi

Niththamar Mugantheadu

Kiristhuvin Pearum Jeevanumaam

Jeeva Paathaiyum Munnundu


3.Ellaiyilla Kirubai Eevaar

Thollai Vittavaril Saarvaai

Kirisththan Jeevan Anbentru

Viswaasa Idhayam Kaattum


4.Soorvuttranukku Bayamaean

Maaraathavar Kai Un Pakkam

Kiristhunakku Sarvamumaai

Viswaasaththaalae Kaanbaai Nee

ஊக்கத்தோடே நற்போர் - Ookkaththodae Narpoor


إرسال تعليق (0)
أحدث أقدم