நித்ய ஜீவன் எனக்குண்டு - Nithya Jeevan Enakkundu

 நித்ய ஜீவன் எனக்குண்டு - Nithya Jeevan Enakkundu 


1. நித்ய ஜீவன் எனக்குண்டு

நியாயத்தீர்ப்பினிலே;

என் பயம் எல்லாம் நீங்கிற்று,

விஸ்வாசித்தபோதே


பல்லவி


துன்பம் எல்லாம் சகிப்போம்

இன்னும் கொஞ்சக் காலந்தான்;

மோட்சம் போவோம் சீக்கிரத்தில்!


2. உலகம் என்னைப் பகைத்தால்

தைரியமாய் போர் செய்வேன்;

சோதனையெல்லாம் வெல்லுவேன்,

தேவ வல்லமையால் - துன்பம்


3. துன்பம் துக்கம் மிகுந்தாலும்

அவரை விட்டிடேனே

என் மீட்பரை நான் சந்திக்க

மோட்சம் நான் ஏகுவேன் - துன்பம்


4. உன் பாவத்தை நீ உணர்ந்து

பரமனண்டை வாராயோ;

உன் பாவம் அவர் போக்குவார்

பரிசுத்தமாக்குவார் - துன்பம்


1.Nithya Jeevan Enakkundu

Niyayaththeerppinilae

En Bayam Ellam Neengittru

Visvaasiththapothae


Thunbam Ellam Sahippom

Innum Konja Kaalanthaan

Motcham Povom Seekkiraththil


2.Ulagan Ennai Pakaiththaal

Thairiyaami Poor seivean

Sothanaiyellam Velluvean

Deva Vallamaiyaal - Thunbam 


3.Thunbam Thukkam Migunthaalum

Avarai Vittidenae

En Peetparai Naan Santhikka

Motcham Naan Yeaguvean - Thunbam 


4.Un Paavaththi Nee Unarnthu

Paramanandai Vaaraayo

Un Paavam Avar Pokkuvaar

Parisuththamakkuvaar - Thunbam 

நித்ய ஜீவன் எனக்குண்டு - Nithya Jeevan Enakkundu


إرسال تعليق (0)
أحدث أقدم