நேச இயேசுக்காக யாவையும் செய்வேன் - Nesa Yesukaga Yaavium Seivean

 நேச இயேசுக்காக யாவையும் செய்வேன் - Nesa Yesukaga Yaavium Seivean


1. நேச இயேசுக்காக யாவையும் செய்வேன்

என்ன நேரிட்டாலும் பின்வாங்க மாட்டேன்

நற் போர் வீரனைப் போல் நிலைத்து நின்று

நேசர் கற்பனைகள் கைக்கொள்ள என்றும்


பல்லவி


இயேசுக் கென்று யாவும்

செய்வேன் நான் பின்வாங்கேன்;

நேச இயேசுக்காக

எங்கும் நான் செல்வேன்


2. யாவையும் வெறுத்தேன் என் இயேசுவுக்காய்

ஆவலாய்ச் சிலுவை எங்கு மவர்க்காய்

சுமந்து பின்செல்ல எந்தன் ஜீவ நாள்

பூசை இதோ தேவே! எப்போதும் நீ ஆள்! - இயேசு


3. எந்தக் காரியமும் உண்மையாய்ச் செய்வேன்

என்ன நேரிட்டாலும் மெய்யாய் சகிப்பேன்

பாவ அடிமைகள் இரட்சிப்படைய

தளரா வைராக்கியம் தந்திடும் என்னில் - இயேசு


1.Nesa Yesukaga Yaavium Seivean

Enna Nearittaalum Pin Vaanga Maattean

Nar Poor Veeranai Pol Nilaithu Nintru

Neasar Karpanaikalai Kaikolla Entrum


Yesukentru Yaavum

Seivean Naan Pinvaangean

Neasa Yesuvukkaga

Engum Naan Selvean


2.Yaavaiyum Vearuththean En Yesuvukkaai

Aavalaai Siluvai Engum Aavarkaai

Sumanthu Pin Sella Enthan Jeeva Naal

Poosai Itho Devae Eppothum Nee Aazh


3.Entha kaariyamum Unmaiyaai Seivean

Enna Neartitaalum Meiyaaai Sakippean

Paava Adimaigal Ratchippadaiya

Thalaraa Varakkiyam Thanthidum Ennil 

நேச இயேசுக்காக யாவையும் செய்வேன் - Nesa Yesukaga Yaavium Seivean


إرسال تعليق (0)
أحدث أقدم