நம் ஆண்டவரின் மகிமை - Nam Aandavarin Magimai
1. நம் ஆண்டவரின் மகிமை
எங்கெங்கும் பாடுவோம்
அவர் உதிர பெலத்தால்
கொடி கீழ் போர் செய்வோம்
பல்லவி
ஜெயக்கொடியை உயர்த்துவோம்,
அன்பின் இரட்சணியக் கொடியை;
மரண மட்டும் போர் புரிந்து,
பின் மேல் வீட்டைச் சேர்வோம்
2. மனிதரென்ன சொன்னாலும்
இரட்சிப்பைக் கூறுவோம்;
தேவனுக்கென்று போர் புரிந்தால்
திடம் வெற்றி யடைவோம் - ஜெயக்
3. வீரரே நாம் தைரியமாய்
எதிர்த்துப் போர் செய்வோம்;
உலகமெல்லாம் தேவனுக்கே
அடங்கும் மட்டுமே - ஜெயக்
1.Nam Aandavarin Magimai
Engengum Paaduvom
Avar Uthira Belaththaal
Kodi Keezh Poor seivom
Jeyakodiyai Uyarththuvom
Anbin Ratchaniya Kodiyai
Marana Mattum Poor Purinthu
Pin Meal Veettai Servom
2.Manitharenna Sonnaalum
Ratchippai Kooruvom
Devanukentru Poor Purinthaal
Thidam Vettri Adaivom
3.Veerare Naam Thairiyamaai
Ethirththu Poor seivom
Ulagamellam Devanukkae
Adangum Mattumae