முன் செல்லு முன் செல்லு வீரா - Mun Sellu Mun Sellu Veera

 முன் செல்லு முன் செல்லு வீரா - Mun Sellu Mun Sellu Veera


பல்லவி


முன் செல்லு முன் செல்லு வீரா! - என்றும்

இரட்சண்ய சேனையில் இரத்தம் தீயுடன்!


கண்ணிகள்


1. இருளான பாதையில் வந்தால் - அவர்

அருளினால் உன்னைப் பிடித்திழுப்பாரே!

எதிரிகள் சுற்றி வந்தாலும் - நீ

திகிலடையாமலே எதிர்த்து முன்செல்லு - முன்


2. மேகம்போல் துன்பம் வந்தாலும் - நீ

வேகமாய் இயேசுவைப் பிடித்துக் கொள்ளலாம்;

பாவத்தின் சோதனை வந்தால் - அவர்

பாதத்தைப் பிடித்து ஜெயம் பெறலாமே - முன்


3. அழுகையும் துக்கம் வந்தாலும் - அவர்

இருகரத்தா லுந்தன் கண்ணீரைத் துடைப்பார்;

சிலுவையை இங்கே சுமந்தால் - உந்தன்

சிரசிற்குப் பொன்முடி தரிப்பார் மோட்சத்தில் - முன்


Mun Sellu Mun Sellu Veera Entrum

Ratchanya Seanaiyil Raththam Theeyudan


1.Irulaana Paathaiyil Vanthaal Avar

Arulinaal Unnai Pidithiluppaarae

Ethirikal Suttri Vanthaalum Nee

Thigiladaiyaamalae Ethirththu Mun Sellu


2.Megam pol Thunbam Vanthaalum - Nee

Vegamaai Yeasuvai Pidiththu Kollalaam

Paavahththin Sothanai Vanthaal - Avar

Paathathai Pidiththu Jeyam Pearalaamae


3.Alugaiyum Thukkam Vanthaalum Avar

Irukaraththaal Unthan Kanneerai Thudaippaar

Siluvaiyai Engae Sumanthaal Unthan

Sirasirkku Ponmudi Tharippaar Motchaththil 

முன் செல்லு முன் செல்லு வீரா - Mun Sellu Mun Sellu Veera


إرسال تعليق (0)
أحدث أقدم