முடிவில்லா இரக்கத்தின் தெய்வமே - Mudivilla Irakkathin Deivamae
Style : 6/8
Chord : G major
முடிவில்லா இரக்கத்தின் தெய்வமே
நிகரில்லா அழகே என் இயேசுவே
உம்மை பாட வந்தேன்
உம்மை புகழ வந்தேன்
என்னை வாழ வைத்த
இயேசுவை நான் வாழ்த்த வந்தேன்
என்னை வாழ வைப்பதும் நீங்கத்தான்
எனக்கு வாழ்வு தந்ததும் நீங்கத்தான்
1. மனிதர்கள் பார்ப்பதுபோல் பார்ப்பதில்லையே
உள்ளம் அதை ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்
ஒரு நாளும் என்ன விட்டு கொடுத்ததே இல்ல
ஒருபோதும் என்ன கை விட்டதுமில்லை
என்னை வாழ வைத்ததும் எனக்கு வாழ்வு தந்ததும்
என்னை வாழ வைப்பதும் நீங்கத்தான்
எனக்கு வாழ்வு தந்ததும் நீங்கத்தான்
2. அழைத்தவரே என் கரம் பிடித்தவர் நீரே
என் துணை நின்று கரை சேர்த்திடுவீரே
தாவீதின் திறவுகோலை உடையவர் நீரே
வாசல்கள் எனக்காய் திறந்திடுவீரே
என்னை வாழ வைத்ததும் எனக்கு வாழ்வு தந்ததும்
என்னை வாழ வைப்பதும் நீங்கத்தான்
எனக்கு வாழ்வு தந்ததும் நீங்கத்தான்
Style : 6/8
Chord : G major
Mudivilla Irakkathin Deivamae
Nigarilla Azhage En Yesuvae
Ummai Paada Vanthen
Ummai Pugala Vanthen
Ennai Vaazha Veitha Yesuvai
Naan Vazhtha Vanthen
Ennai Vazha Veipathum Neengathaan
Enakku Vazhvu Thanthathum Neengathaan
1. Manithargal Paarpathupol Paarpathillaiye
Ullam Athai Aaraainthu Arinthirukkindreer
Oru Naalum Enna Vittu Koduthathe Illa
Orupothum Enna Kai Vittathumilla
Ennai Vazha Veithathum Enakku Vazhvu Thanthathum
Ennai Vazha Veipathum Neengathaan
Enakku Vazhvu Thanthathum Neengathaan
2. Azhaithavare En Karam Pidithavar Neere
En Thunai Nindru Karai Serthiduveere
Thaveethin Thiravukolai Udaiyavar Neere
Vaasalgal Enakkaai Thiranthiduveere
Ennai Vazha Veithathum Enakku Vazhvu Thanthathum
Ennai Vazha Veipathum Neengathaan
Enakku Vazhvu Thanthathum Neengathaan