மீட்பா உம்மில் அன்பு கூர்வேன் - Meetpa Ummil Anbu Kooruvean

 மீட்பா உம்மில் அன்பு கூர்வேன் - Meetpa Ummil Anbu Kooruvean


1. மீட்பா உம்மில் அன்பு கூர்வேன்

நீர் என் சொந்த மாதலால்;

எந்தன் உள்ளம் முற்றும் தாறேன்

நான் உம் சொந்த மாதலால்


பல்லவி


நேச மீட்பா! நேச மீட்பா!

இயேசுவே! நீரே எல்லாம்!


2. சித்தம் காயம் எந்தனுள்ளம்

ஆவியால் நிறைந்திட;

கிருபையாய் ஏற்றுக் கொள்ளும்

என்றும் உம் சொந்தமாக! - நேச


3. வஸ்திரத்தின் ஓரம் தொட்டேன்

பயமின்றி என் கையால்

இரத்த ஊற்றினாலே பெற்றேன்

அருள் நேசர் பலத்தால் - நேச


4. நேச மீட்பா! உந்தன் அன்பு

நாவால் சொல்ல வொண்ணாதே!

முற்றும் சுத்தமாகும் என்று

சொன்ன உடன் ஆயிற்றே! - நேச


5. புது சிருஷ்டி யாகிறேன்!

ஜீவனோ டெழுகிறேன்

ஆத்துமா உயிர் பெற்றதால்

கிறிஸ்தும் நானும் சொந்தமே! - நேச


1.Meetpa Ummil Anbu Kooruvean

Neer En Sontha Maathalaal

Enthan Ullam Muttrum Thaaraen

Naan Um sontha Maathalaal


Neasa Meetpa Neasa Meetpa

Yesuvae Neerae Ellaam


2.Siththam kaayam Enthanullam

Aaviyaal Niranthida

Kirubaiyai Yeattru Kollum

Entrum Um Sonthamaaga


3.Vasthiram Ooram Thottean

Bayamintri En Kaiyaal

Raththa Oottrinaalae Pettrean

Arul Neasar Belaththaal


4.Neasa Meetpa Unthan Anbu

Naavaal Solla Vennaathae

Muttrum Suththamaagum Entru

Sonna Udan Aayittrae


5.Puthu Shirusti yaakirean

Jeevanodu Ezhukirean

Aaththam Uyir Pettrathaal

Kiristhum Naanum Sonthamae 

மீட்பா உம்மில் அன்பு கூர்வேன் - Meetpa Ummil Anbu Kooruvean


إرسال تعليق (0)
أحدث أقدم