கிறிஸ்துவின் மகிமைதான் - Kiristhuvin Magimaithaan

 கிறிஸ்துவின் மகிமைதான் - Kiristhuvin Magimaithaan


1.கிறிஸ்துவின் மகிமைதான்

ஆகாயத்தை நிரப்பும்

நீதியின் சூரியன்தான்

இருள்மேல் ஜெயமும்தான்

வைகைறை அருகில்தான்

விண்மீன் இதயத்தில்தான்


2. காட்டிடும் உம் முகத்தை

உயிர்ப்பியு மென் சக்தி;

வான் நோக்கும் நிலம் போல் என்

ஆன்மா தேடு தும் க்ருபை

வாருமேன்! தாமதமேன்!

வந்திடு மென் ரட்சகா!


3. என்னுடன் நீர் வந்தல்லால்

என் காலை மந்தாரமே

கருணைக் கதிரின்றி

எந்தன் நாள் மா துக்கமே;

உந்தனின் ஒளி வீச

என்னுள்ளம் மகிழ்ந்திடும்


4. சந்திப்பீர் என் ஆன்மாவை,

நீக்குவீர் பாவ துக்கம்

போக்குவீர் அவிஸ்வாசம்

நிறையு மும் ஜோதியால்;

பூர்ணமாய் காட்டும் உமை

துலங்கும் நண் பகல் போல்


1.Kiristhuvin Magimaithaan

Aakaayaththai Nirappum

Neethiyin Sooriyan Thaan

Erul Meal Jeyamum Thaan

Vaikaairai ArugilThaan

Vin Meen Idhayaththil Thaan


2.Kaattidum Um Mugaththai

Uyirppiyum En Sakthi

Vaan Nokkum Nilam Pol En

Aanmaa Thedu Tham kirubai

Vaarumean Thaamathamean

Vanthidu Men Ratchaka


3.Ennudan Neer Vanthallaal

En kaalai Manthaaramae

Karunai Kathirintri

Enthan Naal Maa Thukkamae

Unthanin Ozhi Veesa

Ennullam Magilnthidum


4.Santhipeer En Aanmaavai

Neekkuveer Paava Thukkam

Pokkuveer Avisvaasam

Niraiyu Mum Jothiyaal 

Poornamaai Kaattum Umai

Thulangum Nan Pagal Pol

கிறிஸ்துவின் மகிமைதான் - Kiristhuvin Magimaithaan


إرسال تعليق (0)
أحدث أقدم